Law Books

அரசியலமைப்பு சட்டம் I - பின்னணி, தத்துவம், அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகள் | Constitutional Law I in TAMIL - Background, Philosophy, Fundamental Rights and Fundamental Duties | Descriptive Answers, Short Notes, Solutions to Problems and Relevant Case Laws | Latest Edition

50760 Views
₹ 495
  • Binding : Paperback
  • Author : P.R.Jayarajan M.L., M.B.A., P.G.D.A.D.R., D.Lit., Advocate, Author and Academician
  • Pages : 514
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Edition: 4th Edn. 2023
  • Language: Tamil
  • ISBN10: 8195329212
  • ISBN13: 978-8195329212
  • FREE Delivery
  • In stock, Only 97 Left

Delivery to

Description

அரசியலமைப்பு சட்டம் I என்ற இந்த அருமையான நூலில் ஆசிரியர் திரு. பி.ஆர்.ஜெயராஜன் அவர்கள் நமது இந்திய அரசியலமைப்பின்,-

  • பின்னணி,
  • தத்துவம்,
  • அடிப்படை உரிமைகள் மற்றும்
  • அடிப்படை கடமைகள்

பற்றி மிக அழகாக அவருக்கே உரித்த எளிய சட்டத் தமிழில் திறம்பட விளக்கியுள்ளார். குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி மிக விரிவாக, வழக்கு வழி சட்டங்களுடன் நம் முன் வைத்துள்ளார்.

இந்த நன்னூல் சட்டக்கல்லூரி தேர்வுகள், சிவில் சர்விஸ் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பன்னெடுங்காலமாக பயன் தந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் 4-ஆம் பதிப்பும் சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு நிச்சயம் பயன் தரும்.

இத்துடன் அரசியலமைப்பு சட்டம் II என்ற நூலையும் தனியாக கேட்டு வாங்கிக் கொள்ளவும்.

 

SPRP , SLP, PRJ, Shri Pathi Rajan Publishers

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books