Law Books

இந்திய ஒப்பந்தச் சட்டம் - I (பொதுக் கோட்பாடுகள்) | Indian Contract Act - I (General Principles) in TAMIL (As per Amended Acts) | திருத்தச்சட்டங்களின்படி | 2024

15170 Views
₹ 360
  • Binding : Paperback
  • Author : P.R.Jayarajan, M.L., M.B.A., P.G.Dip. in ADR., D.Litt., Advocate and Academician
  • Pages : 360
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Language: Tamil
  • ISBN10: 8195329298
  • ISBN13: 978-8195329298
  • In stock, Only 50 Left

Delivery to

Description
11-ஆம் பதிப்பில் வெளிவந்துள்ள "இந்திய ஒப்பந்தச் சட்டம் - I" (பொதுக் கோட்பாடுகள்) என்ற இந்நூல் பன்னெடுங்காலமாக ஒப்பந்த சட்டத்திற்கு ஓர் பெரும் வழிகாட்டியாக நிலை பெற்றுள்ளது என்று சொன்னால் அதில் மிகை ஏதுமில்லை, சட்டத்தமிழ் கல்வியாளர் வழக்குரைஞர் திரு பி.ஆர்.ஜெயராஜன் அவர்கள், இந்த நூலை ஒவ்வொரு பதிப்பிலும் செம்மைப்படுத்தி தந்துள்ளார்.
 
வங்கி சட்டங்கள் (திருத்த) சட்டப்படியும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுச்சீரமைப்பு சட்டம், 2019-இன்படியும் ஒப்பந்த சட்டத்தில் ஏற்பட்ட திருத்தங்களை உள்ளடக்கி இந்த நூல் வெளி வந்துள்ளது.
 
பி.எல்., எல்எல்.பி., எம்.எல்., சட்டபடிப்பு தேர்வு, வணிகவியல் பட்டப்படிப்பு மற்றும் வணிக மேலாண்மை பட்டப்படிப்பு (பி.காம்., பிபிஏ, ACS) தேர்வுகளுக்கு உறுதுணையாக இருக்கும் இந்நூல், உங்கள் தேர்வுகளின் நிச்சய வெற்றிக்கு கட்டியும் கூறத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
 
தேர்வு, தொழில்/பணி மற்றும் வாழ்வில் பெரும் வெற்றி பெற எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ்.
 
SPRP, SLP, PRJ, Shri Pathi Rajan Publishers, Jayarajan, Contract
Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books