இந்திய குடும்பச் சட்டம் II (Family Law In India II) in TAMIL
இந்திய குடும்பச் சட்டம் என்ற பாடப்பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாக, இந்து வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான திருத்தச் சட்டமும், சட்ட முன்வடிவுகளும் நூலின் ஆரம்பத்திலேயே தரப்பட்டுள்ளன. அவை வருமாறு:-
1950 இன் இந்து வாரிசுரிமைச்சட்டத்தில் மைய அரசு 2008-ஆம் ஆண்டில் கொண்டு வந்த முக்கிய திருத்தச்சட்டம் - ஒரு பார்வை
- இந்து வாரிசுரிமை (திருத்தச்) சட்ட முன்வடிவு, 2015
(The Hindu Succession (Amendment) Bil, 2015)
- இந்து வாரிசுரிமை (திருத்தச்) சட்ட முன்வடிவு, 2023 (எண். 35/2023)
[The Hindu Succession (Amendment) Bill, 2023 Bill No. 35 of 2023]
- இந்து வாரிசுரிமை (திருத்தச்) சட்ட முன்வடிவு, 2023 (எண். 94/2023)
[The Hindu Succession (Amendment) Bil, 2023-Bill No. 94 of 2023
- ஜம்முகாஷ்மீர் மறுச்சீரமைப்புச்சட்டம், 2019
[The Jammu and Kashmir Reorganisation Act, 2019-Act No. 34 of 2019]
இதையடுத்து வரும் பாடப்பகுதியின் விரிவான பொருளடக்கம் பின்வருமாறு
பகுதி - II இசுலாமியர் சட்டம் [Muslim Law]
அ. மரபுரிமை குறித்த பொது விதிகள்
ஆ. ஹனபி சட்டத்தில் மரபுரிமை இறக்கம் (அல்லது) சன்னீ சட்டத்தில் மரபுரிமை இறக்கம்
இ. ஷியா சட்டத்தில் மரபுரிமை இறக்கம்
பகுதி - III இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925 [Indian Succession Act,1925]
[i] உயில் மெய்ப்பிதழ்
[ii] நிருவாக உரிமைப் பத்திரம்
[iii] நிறைவேற்றாளர் மற்றும் நிருவாகியின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள்
பகுதி - IV கிறுத்தவ மரபுமுறை இறங்குரிமைச் சட்டம் [Christian Law of Inheritance]
பகுதி - V பிரச்சனைகளும் தீர்வுகளும் [Problems and Solutions]
[i] இந்து மரபு முறை இறங்குரிமைச் சட்டம்
[ii] இசுலாமிய மரபுமுறை இறங்குரிமைச் சட்டம்
[iii] கிறுத்தவ மரபுமுறை இறங்குரிமைச் சட்டம்
பகுதி - VI முனைவர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழக வினாத்தாள்கள் [Question Papers]
சிறு குறிப்புகள் [Short Notes]
வேறுபாடுகள் [Distinctions]
Highlights of the book are:-