Law Books

இந்திய குடும்ப சட்டம் II (Family Law In India II) in TAMIL

59865 Views
  • Binding : Paperback
  • Author : Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Lit. Advocate and Author
  • Pages : 464
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description

இந்திய குடும்ப சட்டம் II (Family Law In India II) in TAMIL

புத்தகத்தின் உள்ளடக்கம் பின்வருமாறு,

பகுதி - I இந்துச் சட்டம் [Hindu Law]
  • 1. இந்து கூட்டுக் குடும்பமும் பங்குரிமை அமைப்பும் [Hindu Joint Family and Coparcenary]
  • 2. கூட்டுக் குடும்பத்தில் கடனும் மாற்றக்கமும் [Debts and Alienation in Joint Family]
  • 3. பாகப்பிரிவினை [Partition]
  • 4. சமய மற்றும் அறப்பயனுக்கான அறக்கட்டளை [Religious and Charitable Endowments]
  • 5. இந்து மரபுமுறை இறங்குரிமைச் சட்டம் [The Hindu Law of Inheritance]

பகுதி - II இசுலாமியர் சட்டம் [Muslim Law]

  • 1. கொடை (அல்லது) ஹிபா [Gift (or) Hiba]
  • 2. உயில் (அல்லது) வசிய்யத் [Will (or) Vassiyath]
  • 3.வக்பு [Wakf]
  • 4.சொத்து நிருவாகம் [Administration of Estate]
  • 5.அண்டைச் சொத்தில் முற்படு விலை கொள் உரிமை [Pre-emption (or) Shufaa]
  • 6.இசுலாமியர்களின் மரபுமுறை இறங்குரிமைச் சட்டம் [The Mohammedan Law of Inheritance]

       அ. மரபுரிமை குறித்த பொது விதிகள்
       ஆ. ஹனபி சட்டத்தில் மரபுரிமை இறக்கம்  (அல்லது) சுன்னீ  சட்டத்தில் மரபுரிமை இறக்கம்
       இ. ஷியா சட்டத்தில் மரபுரிமை இறக்கம்

பகுதி - III இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925 [Indian Succession Act,1925]

  • 1. வாழ்வகம் (அல்லது) உறைவிடம் [Domicile]
  • 2. உயில் இல்வழி வாரிசுரிமை [Intestate Succession]
  • 3. உயில் வழி வாரிசுரிமை (அல்லது) உயில் [Testamentary Succession (or) Will]
  • 4. உயில் வழிக் கொடை [Bequest]
  • 5. இறந்தவரின் சொத்தைப் பாதுகாத்தல் [Protection of Property of the Deceased]
  • 6. இறந்தவரின் சொத்தை நிருவகித்தல் [Administration of Assets of the Deceased]

[i] உயில் மெய்ப்பிதழ்
[ii] நிருவாக உரிமைப் பத்திரம்
[iii] நிறைவேற்றாளர் மற்றும் நிருவாகியின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள்

  • 7. உரிமை இறக்கச் சான்றிதழ் ( வாரிசுரிமைச் சான்றிதழ்) [Succession Certificate]

பகுதி - IV கிறுத்தவ மரபுமுறை இறங்குரிமைச் சட்டம் [Christian Law of Inheritance]

  • 1.உயிலின்றி இறந்து போன இந்தியக் கிறுத்தவ ஆணின் சொத்தில் யார் யார் எவ்வளவு பங்கினைப் பெறுவர்?
  • 2.உயிலின்றி இறந்து போன ஒரு இந்திய கிறுத்தவப் பெண்ணின் சொத்து பிரிக்கப்படும் விதம்
  • 3.இந்தியக் கிறுத்தவர்  அல்லாத பிற கிறுத்தவர்களைப் பொறுத்தவரை சொத்து சொத்து பிரிக்கப்படும் விதம்

பகுதி - V பிரச்சனைகளும் தீர்வுகளும் [Problems and Solutions]

[i] இந்து மரபு முறை இறங்குரிமைச் சட்டம்
[ii] இசுலாமிய மரபுமுறை இறங்குரிமைச் சட்டம்
[iii] கிறுத்தவ மரபுமுறை இறங்குரிமைச் சட்டம்

பகுதி - VI  முனைவர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழக வினாத்தாள்கள் [Question Papers]

  • 1.மூன்றாண்டு சட்டக் கல்வி
  • 2. ஐந்தாண்டு சட்டக் கல்வி

சிறு குறிப்புகள்  [Short Notes]
வேறுபாடுகள் [Distinctions]

Highlights of the book are:-

  • 1. Written in Tamil.
  • 2. Coached in Simple language sytle.
  • 3. Author Mr. P.R.Jayarajan, M.L., M.B.A., P.G.D.A.D.R.,
  • 4. Deals with Family Law in India regarding Succession, Inheritance etc.
  • 5. Hardcover binding

 

SPRP , SLP, PRJ, Shri Pathi Rajan Publishers

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books