Law Books

இந்திய சாட்சியச்சட்டம் (Indian Evidence Act) - திருத்தச்சட்டங்கள் மற்றும் அண்மைக்கால வழக்குகள் பலவற்றுடன் - பத்தாம் பதிப்பில் [Indian Evidence Act in TAMIL (With Latest Amendments, Up to date Important Case Laws, Draft Bill etc.)]

54856 Views
  • Binding : Hard Bound
  • Author : P.R.Jayarajan, M.L., M.B.A., P.G.D.A.D.R., D.Litt. Advocate
  • Pages : 528
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Edition: 10th Edn. 2023
  • Language: Tamil
  • ISBN10: 81-940495-3-1
  • ISBN13: 978-81-940495-3-1
  • FREE Delivery
* Out of Stock

Delivery to

Description

10-ஆம் பதிப்பில் அருமையாக வெளி வந்துள்ள இந்நூலில், இந்திய சாட்சியச்சட்டத்தில் இதுகாறும் கொண்டு வரப்பட்ட திருத்தச்சட்டங்கள், கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட முன்வடிவு (Bill), அண்மைக்காலம் வரையிலான முக்கிய வழக்குகள் என தொடர்புடைய எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மின்னியக்க சாட்சியம் அதன் நிரூபணம் (Electronic Evidence and its Proof) பற்றி நிலவி வரும் குழப்பமான சட்ட நிலைப்பாட்டை தெளிவாக்க அதனை பல தீர்ப்பு நெறிகளுடன் உதவியோடு எளிமையான நடையில் இதில் விளக்கம் தந்துள்ளார் இந்நூலாசிரியர் திரு பி.ஆர்.ஜெ.

இந்நூல் சட்ட மாணவர்கள், உரிமையியல் நீதிபதி மற்றும் அரசு உதவி குற்றத்துறை வழக்குரைஞர் தேர்வுக்கு தயாராகும் வழக்குரைஞர்கள், காவல் சார்பு ஆய்வாளர் தேர்வெழுதும் காவலர்கள், வழக்காடிகள் என பலருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன் தந்து வரும் ஓர் வெற்றி நூலாகும்.

500 பக்கங்களுக்கும் அதிகமான இந்நூல் கெட்டி அட்டையால் ஏட்டுக்கட்டுமானம் (Hard Bound) செய்யப்பட்டது. வாழ்த்துகள் !

The Key Features of the Book:

    1. Most important law book in Tamil.
    2. Celebrated ninth revised edition.
    3. Coached in Simple Tamil Language.
    4. Easy to understand.
    5. Several interesting case laws given.
    6. Amendment Acts such as
    The Jammu and Kashmir Reorganisation Act, 2019,
    The Criminal Law (Amendment) Act, 2018,
    The Criminal Law (Amendment) Act, 2013,
    The Criminal Law (Amendment) Act, 2005,
    The Indian Evidence (Amendment) Act, 2002 and
    The Information Technology Act 2000, and
    The Criminal Law (Amendment) Bill 2019 are incorporated.

7. Very useful to those who wish to know the provisions of Indian Evidence Act in detail.

8. Affordable price.

9. Neatly bound with hardcover.

10. Suitable for lawyers writing civil judge exam & APP exam, law students, litigants, general public etc.

11. Above all, it is brand new edition from the house of Shri Pathi Rajan Publishers. All the best !!

Indian Evidence Act in TAMIL by Shri Pathi Rajan Publishers is much celebrated book on the subject for more than 30 years in the legal education arena. Its 10th edition has now come with Latest Amendments, Up to date Important Case Laws, Draft Bill etc.

Order your copy immediately as the stock is limited.

Shri Pathi Rajan Publishers, Indian Evidence Act, SPRP, Jayarajan, PRJ

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books