Law Books

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றச் சட்டத்துடன் போக்சோ சட்டக் குறிப்பும் | Indian Penal Code & Criminal Law (With Short Notes on) POCSO Act 2012 | Latest

48811 Views
₹ 600
  • Binding : Paperback
  • Author : Prof.H.M.Abul Kalam, M.L. Advocate, High Court, Chennai
  • Pages : 664
  • Publisher: Chennai Law House
  • Edition: 4th Edition 2023
  • Language: Tamil
  • In stock, Only 18 Left

Delivery to

Description

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றச் சட்டத்துடன் போக்சோ சட்டக் குறிப்பும் |

Indian Penal Code & Criminal Law (With Short Notes on) POCSO Act 2012

பொருளடக்கம்:-

  •  குற்றச் சட்டம்
  •  இந்தியத் தண்டனைச் சட்டம்
  •  பொது விளக்கங்கள்
  •  தண்டனைகள்
  •  பொது விதிவிலக்குகள்
  •  தற்காப்புரிமை
  •  உடந்தையாயிருத்தல்
  •  குற்றமுறு சதி
  •  அரசுக்கு எதிரான குற்றங்கள்
  •  தரைப்படை, கடற்படை, வான்படை சம்பந்தமான குற்றங்கள்
  •  பொது அமைதிக்கு விரோதமான குற்றங்கள்
  •  பொது ஊழியர்களால் செய்யப்படும் அல்லது அவர்கள் சம்பந்தமான குற்றங்கள்
  •  தேர்தல்கள் சம்பந்தமான குற்றங்கள்
  •  பொது ஊழியர்களின் சட்டபூர்வமான அதிகாரத்தை அவமதித்தல்
  •  பொய்ச் சாட்சியமும் பொது நீதிக்கு விரோதமான குற்றங்களும்
  •  நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்பந்தமான குற்றங்கள்
  •  பொது மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, பண்பு நலம் மற்றும் ஒழுக்கம் இவற்றைப் பாதிக்கின்றன குற்றங்கள்
  •  மதம் சம்பந்தமான குற்றங்கள்
  •  மனித உடலைப் பாதிக்கும் குற்றங்களும் உயிரைப் பாதிக்கும் குற்றங்களும்
  •  ஆயுள் சிறைக் குற்றவாளிகளால் செய்யப்படும் முயற்சிகள்
  •  காயம் விளைவிப்பது
  •  சட்டவிரோதமாகத் தடுத்துவைத்தலும் அடைத்துவைத்தலும்
  •  குற்றமுறு வன்முறையும் தாக்குதலும்
  •  பிள்ளை பிடித்தல், ஆட்கடத்துதல், அடிமைநிலை மற்றும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல்
  •  வன்புணர்ச்சி
  •  இயற்கைக்கு மாறான குற்றங்கள்
  •  சொத்துச் சம்பந்தமான குற்றங்கள்
  •  கொள்ளையும் கூட்டுக் கொள்ளையும்
  •  குற்றமுறு சொத்துக் கையாடல்
  •  குற்றமுறு நம்பிக்கை மோசடி
  •  திருட்டுச் சொத்தைப் பெற்றுக் கொள்ளுதல்
  •  மோசடியான செய்கைகளும் சொத்துப் பராதீனங்களும்
  •  குற்றமுறு அத்துமீறுதல்
  •  பத்திரங்கள் மற்றும் சொத்து அடையாளக் குறிகள் சம்பந்தமான குற்றங்கள்
  •  சொத்து அல்லது மற்ற அடையாளக் குறிகள்
  •  நாணயத்தாள்களும் வங்கித்தாள்களும்
  •  குற்றமுறு ஊழிய ஒப்பந்த மீறுகை
  •  மணவாழ்க்கை சம்பந்தமான குற்றங்கள்
  •  அ:
  •  அவதூறு
  •  விலக்குகள்
  •  குற்றமுறு மிரட்டல், நிந்தித்தல் மற்றும் தொந்தரவு செய்தல்
  •  குற்றங்கள் செய்வதற்கான முயற்சிகள்  
Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books