சட்டக்கல்வி பாடத்திட்டத்தை மையமாக கொண்டு இந்த இந்திய சமூகவியல் என்ற நூல் எழுதப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் சமூக நிலையை இந்திய சமூக வளர்ச்சியில் தொடங்கி, கிராம சமுதாயம், கூட்டுக்குடும்பம், சாதிமுறை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இந்தியப்பெண்களின் பிரச்சனைகள், சமூக மாற்றம், வறுமை, வேலையின்மை, பாலியல் தொழில், வன்முறைக்குற்றங்கள் பல்வேறு தலைப்புகளில் விவரித்து, நிறைவாக இந்தியக் கலாச்சார வளர்ச்சியை சுட்டிக்காட்டுவதன் மூலம் விளக்கியுள்ளார் இதன் ஆசிரியர் பேரா. ஜே.தர்மராஜ் அவர்கள்.
Indian Sociology, JD, Dharmaraj, Densi