தமிழக நிலச் சட்டங்கள்
Land Laws in Tamil Nadu in TAMIL
பொருளடக்கம்
1. இந்திய விடுதலைக்கு முந்தைய நிலவார முறைகள்
(அ) ரயத்துவாரி முறை
(ஆ) ஜமீன்தாரி முறை
(இ) இனாம்கள்
2. சொத்திற்கான உரிமையும் இந்திய அரசமைப்புச் சட்டமும்
3. 1955 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம்
4. 1956 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் (நியாயக் குத்தகை செலுத்துச்) சட்டம்
5. 1969 ஆம் ஆண்டின் தமிழ்நாடு வேளாண் நிலங்கள், குத்தகை உரிமைகள் பதிவுருச் சட்டம்
6. 1971 ஆம் ஆண்டின் தமிழ்நாடு குடியிருப்பு உறைவிடம் கொண்டோர் (உடைமையுரிமை வழங்கச்) சட்டம்
7. 2013 ஆம் ஆண்டின் நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும் வெளிப்படையான நில கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டம்
8. 2017 ஆம் ஆண்டின் தமிழ்நாடு நில உரிமையாளர்களின் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகளை மற்றும் பொறுப்புகளை
ஒழுங்குபடுத்துதல் சட்டம்
9. 1961 ஆம் ஆண்டின் தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயச்) சட்டம்
10. 1960 ஆம் ஆண்டின் தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடுச்) சட்டம்
11. 1894 ஆம் ஆண்டின் நில எடுப்புச் சட்டம்
பாடக்குறிப்பு
சட்டக் கலைச் சொற்கள்
Sita, Land Laws