Law Books

Latest மத்திய, மாநில குற்றவியல் சிறு சட்டங்கள் | சிறப்பு மற்றும் வட்டாரச் சட்டங்கள் | Central and State Criminal Minor Acts | Special and Local Laws | in Tamil

49547 Views
₹ 2200
  • Binding : Hard Bound
  • Author : Pulamai Venkatachalam
  • Pages : 1324
  • Publisher: Giri Law House
  • Language: Tamil
  • ISBN10: 9391990305
  • ISBN13: 978-9391990305
  • In stock, Only 1 Left

Delivery to

Description

மத்திய, மாநில குற்றவியல் சிறு சட்டங்கள் | Latest Central and State Criminal Minor Acts |

சிறப்பு மற்றும் வட்டாரச் சட்டங்கள் | Special and Local Laws |

உள்ளடக்கம்:-

1.  தமிழ்நாடு (நிதி நிறுவனங்களில்) வைப்பீட்டாளர்களின் நலன்கள் பாதுகாப்புச் சட்டம், 1997
2.  தமிழ்நாடு (நிதி நிறுவனங்களில்) வைப்பீட்டாளர்களின் நலன்கள் பாதுகாப்பு விதிகள், 1997
3.  தமிழ்நாடு சூதாட்டச் சட்டம், 1930
4.  தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்புத் தடுப்பு) சட்டம், 1992
5.  தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்புத் தடுப்பு) விதிகள், 1994
6.  தமிழ்நாடு திறந்த வெளிகள் (அழகு குலைப்புத் தடுப்புச்) சட்டம், 1959
7.  தமிழ்நாடு திறந்த வெளிகள் (அழகு குலைப்புத் தடுப்புச்) விதிகள், 1959
8.  தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம், 1937
9.  தமிழ்நாடு குண்டர்கள் சட்டம் தமிழ்நாடு கள்ளச் சாராயக் குற்றவாளிகள், மருந்துச் சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள்,
     விபசாரத் தொழில் குற்றவாளிகள், நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் உருக்காட்சி கொள்ளையர்கள் ஆகியோர்களின் அபாயகரமான
     நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டம், 1982
10. பகடைப் பரிசுகள் (முறைப் படுத்துதல்) சட்டம், 1982
11. பரிசுச் சீட்டுகள் மற்றும் பணச் சுழற்சித் திட்டங்கள் (தடுப்புச்) சட்டம், 1978
12. பரிசுச் சீட்டுகள் மற்றும் பணச் சுழற்சித் திட்டங்கள் (தடுப்புச்) விதிகள், 1978
13. தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் (தடை) சட்டம், 1979
14. தமிழ்நாடு நகரங்கள் தொல்லைகள் சட்டம், 1989
15. தமிழ்நாடு கேலிவதை தடுப்புச் சட்டம், 1997
16. தமிழ்நாடு கேலிவதை தடுப்பு விதிகள், 1999
17. பெண்களுக்குத் தொல்லை கொடுத்தல் தடுப்புச் சட்டம், 1998
18. தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்புத் தடுப்புச் சட்டம், 2003
19. கேபிள் தொலைக்காட்சி கட்டமைப்பு (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1995
20. தமிழ்நாடு ஒளிப்பதிவுச் சிறுபேழைப் பதிவுக் கருவிகள் மற்றும் கம்பிவடத் தொலைக்காட்சி அமைப்புக் கோவைகளின் மூலமாகத்
      தொலைக்காட்சித் திரையில் திரைப்படங்கள் காட்டுதல் (முறைப்படுத்தல்) சட்டம், 1984
21. தமிழ்நாடு ஒளிப்பதிவுச் சிறுபேழைப் பதிவுக் கருவிகள் மற்றும் கம்பிவடத் தொலைக்காட்சி அமைப்புக் கோவைகளின் மூலமாகத்
      தொலைக்காட்சித் திரையில் திரைப்படங்கள் காட்டுதல் (முறைப்படுத்தல்) விதிகள், 1984
22. தனியார் மருத்துவமனை சொத்துச் சேதம் மற்றும் இழப்புச் சட்டம், 2008
23. தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம், 1905
24. தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1975
25. தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) விதிகள், 1978
26. தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுகை சட்டம்
27. தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுகை விதிகள்
28. தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம், 2009
29. தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள், 2009
30. வரதட்சணைத் தடைச் சட்டம், 1961
31. தமிழ்நாடு மாநகரக் காவல் சட்டம் | சென்னை மாநகரக் காவல் சட்டம், 1888
32. சென்னை மாநகரக் காவல் சட்டத்தின் 36 மற்றும் 39-ஆவது பிரிவுகளின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள்
33. சென்னை மாநகரக் காவல் (மதுரை, கோயம்புத்தூர் மாநகருக்கும் நீட்டிப்பு) சட்டம், 1987
34. சென்னை மாநகர காவற்படை (சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களுக்கு செயற்பாடு நீட்டிப்பு) அவசரச் சட்டம், 1997
35. காவற்படைச் சட்டம், 1861
36. தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம், 1859
37. பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம், 2007
38. தமிழ்நாடு பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு விதிகள், 2009
39. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993
40. குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955
41. குடியியல் உரிமைகள் பாதுகாப்பு விதிகள், 1977
42. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம், 1989
43. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான (வன்கொடுமைகள் தடுப்புச்) விதிகள், 1989
44. பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் (மற்ற செயற்பாடுகள் குறித்த) விதிகள், 2005
45. பழங்குடியினர் மற்றும் பரம்பரையாகக் காட்டில் வசிக்கின்றவர்களின் (வன உரிமைகள் அங்கீகார) சட்டம், 2006
46. குழந்தைகளை (வேலைக்கு அடகு வைத்தல்) சட்டம், 1933
47. இளைஞர்களுக்குத் (தீங்கு விளைவிக்கும் வெளியீடுகள்) சட்டம், 1956
48. சிறுவர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015
49. குற்றவாளிகள் நன்னடத்தைக் கண்காணிப்புச் சட்டம், 1958
50. பாலியல் (விபசார) தொழில் தடுப்பு சட்டம், 1956
51. படைக்கலங்கள் சட்டம், 1959
52. வெடிமருந்துகள் சட்டம், 1884
53. வெடி பொருட்கள் சட்டம், 1908
54. இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், 1955
55. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006
56. தமிழ்நாடு குழந்தை திருமணத் தடுப்பு விதிகள், 2009
57. தமிழ்நாடு கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாடகையாளர்கள் உரிமைகள் ஒழுங்குமுறை மற்றும் பொறுப்படைவுகள் சட்டம், 2017
58. குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம், 2012
59. குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் விதிகள், 2020
60. வழக்கறிஞர்கள் சட்டம்
61. தமிழ்நாடு நகரங்கள் தொல்லைகள் சட்டம், 1889
62. திரைப்படச் சட்டம், 1952
63. ஊழல் தடுப்புச் சட்டம், 1988
64. தமிழ்நாடு ஜல்லிக்கட்டினை முறைப்படுத்துதல் சட்டம், 2009
65. மனிதர்களுக்குத் தொற்றுநோய் எதிர்ப்புக் குறைப்பாட்டை ஏற்படுத்தும் தொற்று நச்சுக்கிருமி மற்றும் தொற்று எதிர்ப்புக் குறைப்பாட்டைப்
      பெறும் நோய்க்கிருமிகளை (தடை செய்யும் மற்றும் கட்டுப்படுத்தும்) சட்டம், 2017
66. விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம், 1960
67. அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிக் கூட்டங்கள் தடுப்புச் சட்டம், 1911
68. தமிழ்நாடு வழக்கமாகக் குற்றம் செய்பவர்களைக் கட்டுப்படுத்தும் சட்டம், 1948
69. தமிழ்நாடு பழைய பொருள் வியாபாரிகள் மற்றும் இரண்டாங்கை பொருள் கையாளுநர்கள் மற்றும் ஊர்தி பட்டறைகள் மற்றும் ஓட்டை
      உடைசல் சீர்படுத்தும் கடைகள் (ஒழுங்குப்படுத்துதல் மற்றும் உரிமம் வழங்கும்) சட்டம், 1985
70. தமிழ்நாடு மருந்துச் சரக்குகள் மற்றும் பிற (மருத்துவப்) (சட்டமுரணான உடைமை) சட்டம், 1986
71. தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் தீர்க்கும் நோக்கங்களுக்குப் பயன்படுத்தலுக்கான அதிகாரமளிப்புச்) சட்டம், 1987
72. தமிழ்நாடு வரதட்சணை தடை விதிகள், 2004
73. விசாரணை ஆணையங்கள் சட்டம், 1952
74. மகளிர் தம்மை இழிவுபடுத்திக் காட்டுவதைத் (தடையுறுத்தும்) சட்டம், 1986
75. தமிழ்நாடு புகை பிடித்தல் மற்றும் எச்சில் துப்புதல் தடை விதிகள், 2003
76. தமிழ்நாடு புகை பிடித்தல் மற்றும் எச்சில் துப்புதல் தடை சட்டம், 2003
77. அயல் நாட்டினர் சட்டம், 1946
78. குடியுரிமைச் சட்டம், 1955
79. தந்திக் கம்பிகள் (சட்ட முரணான உடைமை) சட்டம், 1950
80. மருந்து மற்றும் ஒப்பனைப் பொருள்கள் (ஆயத்தீர்வைகள்) சட்டம், 1955
81. இருப்பூர்தி பாதைச் சொத்து (சட்ட முரணான உடைமை) சட்டம், 1966
82. சிறைக்கைதிகள் அடையாளங்கண்டறிதல் சட்டம், 1920
83. நாடகக் கலைநிகழ்ச்சிகள் சட்டம், 1876
84. நாட்டின் பெருமை அவமதிக்கப்படுவதைத் தடை செய்யும் சட்டம், 1971
85. மரபுச் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்புச்) சட்டம், 1950
86. தமிழ்நாடு தீயணைப்புப்பணி அமைப்புச் சட்டம், 1985
87. அயல்நாட்டு நன்கொடை (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம், 1976
88. தமிழ்நாடு நகர்சார்ந்த பகுதிகளிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1997
89. அயல்நாட்டிற்கு ஆளெடுத்தல் சட்டம், 1874
90. தீப்பற்றிக் கொள்ளக்கூடிய பொருள்கள் சட்டம், 1952
91. உடன்கட்டை ஏறுதல் (தடுப்பு) சட்டம், 1987
92. தமிழ்நாடு விளம்பரப் பலகைகள் கையகப்படுத்துதல் சட்டம், 1985
93. தமிழ்நாடு (திரைப்பட விளம்பரப் பொருட்களின் கட்டாயத் தணிக்கை) சட்டம், 1987
94. தமிழ்நாடு பிச்சை எடுத்தல் தடுப்புச் சட்டம், 1945
95. தமிழ்நாடு வாடகை வண்டிச் சட்டம், 1911
96. நஞ்சுப் பொருள் சட்டம், 1919
97. நஞ்சுப் பொருள் சட்ட விதிகள், 1919
98. கருவுற்றிருத்தலை மருத்துவ முறையில் கலைப்பதற்கான சட்டம், 1971
99. மத்திய தொழில் நிறுவனப் பாதுகாப்புப் படைச் சட்டம், 1968
100. தமிழ்நாடு நகராட்சிகள் தொலைக்காட்சி கேபிள்கள் அமைப்பு முறைப்படுத்துதல் விதிகள், 2000
101. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையச் சட்டம், 2008
102. தமிழ்நாடு கனிமங்கள் சட்ட விரோதமாக தோண்டியெடுத்தல், கொண்டு செல்லுதல் மற்றும் இருப்பகத்தில் வைத்தல் தடுப்பு மற்றும் கனிம
        வணிகர்கள் விதிகள், 2011
103. தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டம், 2012
104. தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைச் சட்டம், 2013
105. தமிழ்நாடு நஞ்சுப் பொருட்கள் (கையுடைமை மற்றும் விற்பனை) முறைப்படுத்துதல் விதிகள், 2014
106. சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளோர் பற்றி தகவல் கோரும், ஊழல் வெளிப்படுத்தும் புகார்தாரர்களைப் பாதுகாக்கும் சட்டம், 2011
107. தமிழ்நாடு காவல் (சீர்திருத்தம்) சட்டம், 2013
108. பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடையுறுத்தம் மற்றும் குறைதீர்) சட்டம், 2013
109.  பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடையுறுத்தம் மற்றும் குறைதீர்) விதிகள், 2014
110. தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான  விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டம், 2014
111. சிறைகள் சட்டம்
112. தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம், 2022
113. தமிழ்நாடு காவல்துறை (சீரமைப்புகள்) விதிகள், 2022

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books