Competitive Exam Books

Latest TNPSC Exam Guide in TAMIL for the post of LIBRARIAN and LIBRARIAN AND INFORMATION ASSISTANT in Various Departments | பல்வேறு துறைகளில் நூலகர் பதவிக்கான தேர்வுக் கையேடு | Interview and Non Interview Posts | Paper I & II with Solved Papers, Model Papers, OTQA | In TAMIL |

48991 Views
MRP: ₹ 960
₹ 899 Save ₹ 61
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 840
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: 1st Edition 2023
  • Language: Tamil
  • ISBN10: 81-19226-25-2
  • ISBN13: 978-81-19226-25-2
  • FREE Delivery
  • In stock, Only 2 Left

Delivery to

Description

TNPSC | ஒருங்கிணைந்த நூலக பணிகள் / சார்நிலைப்பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு கையேடு என்ற இந்த நூலில் பின்வரும் பதவிகளின் தேர்வுக்கு தேவையான விவரங்கள் முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

நேர்முகத் தேர்வுகளுக்கான பதவிகள்

  • கல்லூரி நூலகர் (அரசு சட்டக் கல்லூரி)
  • நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (அண்ணா நூற்றாண்டு நூலகம்)
  • மாவட்ட நூலக அலுவலர்

நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்

  • நூலக உதவியாளர் (பொதுத் துறையின் கீழ் தலைமைச் செயலக நூலகம்)
  • நூல்கள் மற்றும் தகவல் உதவியாளர் நிலை II (பொது நூலகத்துறையில் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம்)

இந்த பதவிகளுக்கான தேர்வு பின்வரும் இரண்டு தாள்களை கொண்டுள்ளன.

தாள் I  : நூலகம் மற்றும் தகவல் அறிவியல்

இந்த பாடப்பகுதியைப் பொறுத்து இந்த கையேட்டில் தீர்க்கப்பட்ட வினாத்தாள்களின் வாயிலாக கொள்குறி வகை வினா விடைகள் தரப்பட்டுள்ளன. இதில் பின்வரும் ஆண்டுகளுக்கான தேர்வுகள் அடங்கும்.

  • 2019
  • 2016
  • 2015
  • 2012

தாள் II  : இது பகுதி அ மற்றும் ஆ என இரண்டு பகுதிகளாக உள்ளன.

பகுதி அ-ல் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான கொள்குறி வகை வினா விடைகள் 37 அலகுகளிலும், முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடனும், பயிற்சி செய்து பழக மாதிரி வினாத்தாள் விடைகளுடனும் தரப்பட்டுள்ளன.

பகுதி ஆ-ல் பொது அறிவு மற்றும் திறனாய்வு தேர்வுக்கான முக்கிய பாடங்கள், கொள்குறி வகை வினா விடைகள், முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடனும் தரப்பட்டுள்ளன.

நூலகர் பதவிக்கான  தேர்வுக்கு தயாராக உதவிடும் நற்கையேடு என்று இந்த புத்தகத்தை கூறினால் அதில் மிகை ஒன்றும் இல்லை.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books