Law Books

நீதிமன்ற ஆணையர்கள் மற்றும் சொத்துப் பேணுநர் தொடர்பான சட்டம் (Law Relating to Court Commissioners and Receivers ) - In TAMIL

51076 Views
₹ 165
  • Binding : Paperback
  • Author : P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Lit. Advocate and Author
  • Pages : 160
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Language: Tamil
  • In stock, Only 20 Left

Delivery to

Description

இந்த நூல் பின்வரும் இரண்டு பெரும் இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இயல் 1 நீதிமன்ற ஆணையர்கள் தொடர்பான சட்டம் (Law Relating to Commissioners) பற்றிய விளக்கங்களை தருகின்றது. அதன் கீழான அத்தியாயங்கள் வருமாறு :-

(1)   நீதிமன்ற ஆணையர்கள் தொடர்பாக உரிமையியல் நடைமுறை சட்டம் கூறும் வகைமுறைகள்
(2)   எந்த நோக்கங்களுக்காக நீதிமன்றம் ஆணையங்கள் பிறப்பிக்கலாம்?
(3)   யார் ஆணையராக நியமிக்கப்படலாம் ?
(4)   ஆணையரை நியமனம் செய்வதற்கான நடைமுறை
(5)   ஆணையரின் அதிகாரங்கள்
(6)   ஆணையரின் பொறுப்புகளும் கடமைகளும்
(7)   ஆணையர் அறிக்கை
(8)   ஆணையரின் ஊதியம்
(9)   ஆணையர் நியமனம் கோருவதற்கான விண்ணப்பங்கள் (மாதிரி மனுக்கள்)
        - சாட்சியை விசாரிப்பதற்கான ஆணையம்
        - தல ஆய்விற்கான ஆணையம்
        - பாககப்பிரிவினை செய்வதற்கான ஆணையம்
(10) ஆணையர் அறிக்கைகள் (மாதிரிகள்)
(11) உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஆணையங்கள் தொடர்பான படிவங்கள்

இயல் 2 வழக்குறு சொத்துப் பேணுநர்கள் தொடர்பான சட்டம் (Law Relating to Receivers) பற்றிய விளக்கங்களை தருகின்றது. அதன் கீழான அத்தியாயங்கள் வருமாறு :-

(1)   வழக்குறு சொத்துப் பேணுநர் தொடர்பாக உரிமையியல் நடைமுறை சட்டம் கூறும் வகைமுறைகள்
(2)   யார் வழக்குறு சொத்துப் பேணுநராக நியமிக்கப்படலாம்?
(3)   வழக்குறு சொத்துப் பேணுநரை நியமித்தல்
(4)   வழக்குறு சொத்துப் பேணுநரின் அதிகாரங்களும் கடமைகளும்
(5)   வழக்குறு சொத்துப் பேணுநரின் ஊதியம், பணிக்காலம், விடுவிப்பு மற்றும் நீக்கம்
(6)   வழக்குறு சொத்துப் பேணுநர் நியமனம் கோருவதற்கான விண்ணப்பம்
(7)   உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் சொத்துப் பேணுநர்கள் தொடர்பான படிவங்கள்

இந்த இரண்டு இயல்களை அடுத்து பிற்சேர்க்கைகளாக நீதிமன்ற ஆணையர்கள் மற்றும் சொத்துப் பேணுநர்கள் தொடர்பாக உரிமையியல் நடைமுறை சட்டம் கூறும் வகைமுறைகளின் ஆங்கில வடிவம் தரப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சட்டத்தமிழாய்வு அறிஞர் திரு பி.ஆர்.ஜெயராஜன் அவர்கள் தனது வழக்கமான எளிய சட்டத் தமிழ் நடையில் படிப்படியாக இந்நூலின் பொருட்பாடுகளை தெளிவாக விளக்கியிருப்பது இந்நூலுக்கு மகுடம் வைத்தாற் போன்று அமைந்துள்ளது.

சட்ட மாணவர்களுக்கும் வளர்ந்து வரும் வழக்குரைஞர்களுக்கும் இந்த நூல் ஓர் வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்; ஆணையர் நியமனம் பற்றி வழக்காடிகளும் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

வாழ்த்துகளுடன்

This book explains the role of Commissioners and Receivers appointed by the Court in Civil Suit proceedings.

It further explains the powers and functions of a Commissioner and a Receiver.

- Model reports to be submitted by the Commissioner after inspection, examination etc. are given.

- This is very rare law book in Tamil.

- Appropriate legal provisions are given wherever necessary.

- Case laws also discussed.

Written by the celebrated Author Mr. P.R.Jayarajan in lucid Tamil language.

Very useful book for young budding lawyers and juniors of the Bar whom appointed by the Court as Commissioner.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books