Law relating to Electricity in Tamil (மின்சாரம் தொடர்பான சட்டங்கள்) (Tamil)
79167 Views
Share:
Delivery to
Description
இந்த நூலில் மின்சாரம் தொடர்பான சட்டங்களான தமிழ்நாடு மின் வழங்கல் விதித் தொகுப்பு 2004 (Tamil Nadu Electricity Supply Code 2004),
தமிழ்நாடு மின்சார பகிர்மான விதித் தொகுப்பு 2004 (Tamil Nadu Electricity Distribution Code 2004),
தமிழ்நாடு மின்சார பகிர்மானச் செயல்திறச் செந்தரங்களுக்கான ஒழுங்குமுறை விதிகள் 2004 (Tamil Nadu Electricity Distribution Standards of Performance Regulations 2004) ஆகியன தரப்பட்டுள்ளன.