Entrance Exam Guide

உரிமையியல் சார்ந்த சட்டங்கள் - MCQ in TAMIL AND ENGLISH (உரிமையியல் சார்ந்த 7 முக்கிய சட்டங்களிலிருந்து பன்மத்தெரிவு வினா-விடைகள் - AIBE, CIVIL JUDGE தேர்வுகளுக்கு பயன் தரத்தக்கது.) Civil Acts - MCQs (Useful for AIBE, CIVIL JUDGE Exams)

50957 Views
₹ 1500
  • Binding : Paperback
  • Author : Editorial Board of ATC
  • Pages : 900
  • Publisher: ATC
  • Edition: First Edition August 2022
  • Language: Tamil and English
  • FREE Delivery
  • In stock, Only 1 Left

Delivery to

Description

சுமார் 900 பக்கங்கள் கொண்ட இந்த நூல் AIBE அனைத்திந்திய வழக்குரைஞர் குழாம் தேர்வு, CIVIL JUDGE Exam எனப்படும் உரிமையியல் நீதிபதி தேர்வு ஆகியவற்றுக்கு பயன் நல்கக்கூடியது. இந்த நூலில் உரிமையியல் சார்ந்த பின்வரும் 7 முக்கிய சட்டங்களில் இருந்து பன்மத்தெரிவு வினா-விடைகள் (Multiple Choice Questions and Answers) தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. அவை

(1)   உரிமையியல் விசாரணை முறைச்சட்டம்
       (Civil Procedure Code)

(2)   இசைவு பொதுவர் & இசைவிணக்கச் சட்டம்
       (Arbitration and Conciliation Act)

(3)   குறித்தவகை  பரிகாரச் சட்டம்
       (Specific Relief Act)

(4)   சொத்துரிமை சட்டம்
        (Transfer of Property Act)

(5)   இந்திய ஒப்பந்த சட்டம்
        (Indian Contract Act)

(6)   மாற்றுமுறையாவணங்கள் சட்டம்
        (Negotiable Instruments Act)

(7)   இந்திய அரசமைப்பு சட்டம்
        (Constitutional Law of India)

மேற்கண்ட ஒவ்வொரு சட்டத்திலிருந்தும் ஏராளமான பன்மத்தெரிவு வினா - விடைகள் தரப்பட்டுள்ளன. எனவே தேர்வுக்கு நம்பிக்கையுடன் தயாராக இந்நூல் பயன் தரும்.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books