Law Books

ஊடகச் சட்டங்கள் (Media Laws)

54647 Views
  • Binding : Paperback
  • Author : Dr. Chandrika Subramnyan, Advocate, Supreme Court of Australia
  • Pages : 224
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Language: Tamil
  • ISBN10: 0-6450752-3-6
  • ISBN13: 978-0-6450752-3-6
* Out of Stock

Delivery to

Description

ஊடகச்சட்டங்கள் என்ற இந்த நூலில் என்ன அடங்கியுள்ளது என்பதற்கு அந்த நூலின் பொருளடக்கத்தை அப்படியே பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

1.     அறிமுகம்

2.     ஆங்கிலேய ஆட்சியில்  ஊடகச் சுதந்திரம்

3.     ஊடகத் துறை வளர்ச்சியும் வணிகமும்

4.     ஊடகமும் மனித உரிமையும்

5.     இணையம்  இதழியலுக்கு அறைகூவலா?  அரவணைப்பா?

6.     ஊடகச் சட்டங்கள்

7.     இந்தியாவில் ஊடகச் சட்டங்கள் -  ஒரு நோக்கு

8.     அறிவுசார் சொத்து உரிமைச் சட்டங்கள்- பதிப்புரிமைச் சட்டம்

9.     இந்தியாவில் ஊடகத்துறை ஒழுங்கீட்டு அவைகள்

10.   இந்தியப் பதிப்புரிமைச் சட்டம் (1957)

11.   அறிவுசார் சொத்துரிமைச்சட்டம்

12.   ஊடகமும்  அவதூறும்

13.   ஊடக ஒழுக்க நெறிமுறைகள்

14.   சிறுவர் செய்திகளில் ஊடக அறம்

15.   புகைப்பட ஊடகவியலாளர் அறம்

16.   ஊடக அறம் எடுத்துக்காட்டுகள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர் திரு கிருபாகரன் அவர்கள் அணிந்துரை தந்து மகிழ்ந்துள்ள இந்நூல், ஊடகத்துறையினர் மட்டுமல்லாது, சட்டம் அறிந்து கொள்ள விழையும் பலருக்கும்  பயன் தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 

Media, Chandrika, Media law, Australia

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books