வன்கொடுமைகள் தடுப்புச் சட்டங்கள்
இந்த நூலில் பின்வரும் சட்ட திட்டங்கள் உள்ளன, அவை,
1.The Protection of Civil Rights Act, 1955
குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955
2.The Protection of Civil Rights Rules, 1977
குடியியல் உரிமைகள் பாதுகாப்பு விதிகள், 1977
3.The Scheduled Castes and The Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச்) சட்டம் ,1989
4.The Scheduled Castes and The Scheduled Tribes (Prevention of Atrocities) Rules, 1995
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச்) விதிகள் ,1995
5.1993 ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை அகற்றுவதற்காகப் பணியாளர்களை அமர்த்துவதையும் உலர்க்கழிவறைகளைக் காட்டுவதையும் (தடை செய்யும் ) சட்டம்
6.தமிழ்நாடு ஆதிதிராவிடர் & பழங்குடியினர் மாநில ஆணையச் சட்டம், 2021 & விதிகள் 2022
7.preparation of Model contingency plan
8.ST & other Traditional Forest dwellers (Recognition of Forest Rights) Act, 2006
9.ST & other Traditional Forest dwellers (Recognition of Forest Rights) Rules, 2006
10.Preparation of Model Contingency Plan under rule 15 of the SC/ST
(Prevention of Atrocities) Rules, 1995 and the Amended Rules, 2016
11.Tamil Nadu Employment of Manual Scavengers and Construction of Dry Latrines (Prohibition) Rules, 2007
12.SC/ST related G.O's
13.வன்கொடுமை தடுப்புச் சட்டம் - தீர்ப்புரைகள்
14.The Tamil Nadu Victim Compensation Scheme for Women Victims/Survivors of Sexual Assault / Other Crimes, 2018.