Law Books

Ready Reckoner for Major Criminal Acts (IPC, CrPC and IEA) in Tamil / முக்கிய குற்றவியல் சட்டங்கள் - உடனடி பார்வை (Tamil)

55523 Views
₹ 220
  • Binding : Paperback
  • Author : Editorial Board of ATC
  • Pages : 230
  • Publisher: ATC
  • Edition: (2015)
  • Language: Tamil
  • In stock, Only 3 Left

Delivery to

Description
Ready Reckoner for Major Criminal Acts (IPC, CrPC and IEA) in Tamil / முக்கிய குற்றவியல் சட்டங்கள் - உடனடி பார்வை என்ற இந்தப் புத்தகத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழான குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனை விவரங்கள் பிரிவுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குற்றம், தண்டனை, அவரை ஜாமீனில் விடமுடியுமா மற்றும் கைது வாரண்ட் பற்றிய விரிவான அட்டவணை குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி தரப்பட்டுள்ளது. இதையடுத்து கால வரையறை (Limitation Points) குறித்த விவரங்கள் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்திய சாட்சிய சட்டத்தின் கீழ் உடனடி பார்வைக்குரிய பிரிவுகள் தரப்பட்டுள்ளன.
Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books