Competitive Exam Books

RRB அசிஸ்டென்ட் லோகோ பைலட் முதல்நிலை தேர்வுக் கையேடு (தமிழில்) | Assistant Loco Pilot First Stage Examination Guide | கணிதம், அறிவியல், பொது நுண்ணறிவு மற்றும் காரணமறியும் திறன், பொது விழிப்புணர்வு (General Awareness) முந்திய வருட 2018 தேர்வு வினாத்தாள் விடைகளுடன் | 5696 காலிப்பணியிடங்கள் | Latest 2024

15201 Views
₹ 450
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 360
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: Latest Edn. 2024
  • Language: Tamil
  • ISBN10: 81-969943-4-1
  • ISBN13: 978-81-969943-4-1
  • In stock, Only 2 Left

Delivery to

Description

RRB (ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு)
அசிஸ்டென்ட் லோகோ பைலட் | முதல்நிலை தேர்வுக் கையேடு | தமிழ் வழியில்

ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு அசிஸ்டென்ட் லோகோ பைலட் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது. 2024-ஆம் ஆண்டில் 5696 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு RRB இத்தேர்வை நடத்துகின்றது. அதற்கு வழிகாட்டும் முகமாக வெளிவந்திருக்கும் இந்தக் கையேட்டில் பின்வரும் தலைப்புகளில் கொள்குறிவகை வினாக்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன. மேலும் அத்தலைப்புகளில் விளக்கமான பாடங்களும் தரப்பட்டுள்ளன. அத்துடன் முந்தைய 2018-ஆம் ஆண்டு தேர்வு வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

 

  • கணிதம்
  • அறிவியல்
  • பொது நுண்ணறிவு மற்றும் காரணமறியும் திறன்,
  • பொது விழிப்புணர்வு (General Awareness)

 

கடந்த 2018-இல் நடந்த தேர்வில் பலருக்கு வெற்றியை தேடித்தந்த கையேடு, இப்போது இன்னும் கூடுதல் விவரங்கள், புதிய கொள்குறி வகை வினா விடைகள், பாடங்களுடன் வெளிவந்துள்ளது என்று சொன்னால் அதில் சற்றும் மிகையில்லை.

 

தேர்வுக்கு விண்ணப்பித்த அன்பர்கள், இந்த கையேட்டை நழுவவிட வேண்டாம்.

வாழ்த்துகளுடன்

 

sakthi, rrb, loco pilot

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books