இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் RRB- GROUP D - லெவல்-1 பதவிகளுக்கான தேர்வுக்கையேடு
மொத்த பணியிடங்கள் : 32,438
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு அல்லது ITI (வயது : 18-36)
பதவிகள்
இந்தக் கையேட்டில் விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறி வகை வினா விடைகள் பின்வரும் பாடங்களுக்கு தரப்பட்டுள்ளன.
- கணிதம்
- பொது அறிவியல்
- பொது நுண்ணறிவு மற்றும் காரணமறியும் திறன்
- பொது விழிப்புணர்வு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
RRB தேர்வுக்கு பயன் தரும் கையேடு