Law Books

தமிழ்நாடு கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் பணிச் சட்டம் (கூட்டுறவு சங்க பணியாளர்களின் பணி நிபந்தனைகள், கூட்டுறவு சங்க பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள், பணி சம்பந்தமான உச்ச மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சங்கள், மாதிரி துணை விதிகள் (தமிழ்/ஆங்கிலம்), பணி நிபந்தனைகள் தொடர்பான ஆணைகள்/Service Laws of the Employees of Tamil Nadu Co-operative Socieites in Tamil

56740 Views
₹ 590
  • Binding : Paperback
  • Author : M.Arulselvem Revised by A.Rajamanickkam Former Joint Director of Co-operative Auditing
  • Pages : 512
  • Publisher: Malathi Publishers
  • Language: Tamil and English
  • In stock, Only 2 Left

Delivery to

Description

"தமிழ்நாடு கூட்டுறவு சங்க பணியாளர்களின் பணிச் சட்டம்" என்ற இந்த தொகுப்பு நூலில், கூட்டுறவு சங்க பணியாளர்களின் பணி நிபந்தனைகள், கூட்டுறவு சங்க பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள், பணி சம்பந்தமான உச்ச மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சங்கள், மாதிரி துணை விதிகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), பணி நிபந்தனைகள் தொடர்பான அரசு ஆணைகள் ஆகியன தெளிவுற தரப்பட்டுள்ளன.

Appointments, Probation, Acquisition of Permanent Status, Initiation of Disciplinary Proceedings, Suspension, Domestic Enquiry, Dismissal, Appeal against the findings in the Disciplinary proceedings, Reinstatement, etc., Model Forms of charge memo, suspension, dismissal etc with service conditions by-laws in English and Tamil.

மொத்தத்தில் இந்நூல், கூட்டுறவு சங்க பணியாளர்களின் பணி தொடர்பான ஓர் முழுமையான கையேடு என்றால் அதில் மிகை ஏதுமில்லை.

திருத்திய இரண்டாம் பதிப்பில் வெளிவந்துள்ள இந்த நூல் கூட்டுறவு சங்கம், அதன் பணியாளர்களுக்கு பெரிதும் பயன் தரும்.

 

Malathi

 

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books