தமிழ்நாடு வனச் சட்டம், 1882
பொருளடக்கம்:-
- இயல் - 1 - தொடக்கம்
- இயல் - 2 - ஒதுக்குக்காடுகள்
- இயல் - 3 - ஒதுக்குக்காடுகளில் சேர்க்கப்படாமல் அரசாங்கத்தின் ஆளுகையிலிருக்கும் நிலத்தின் பாதுகாப்பு
- இயல் -4 - அரசாங்கத்தின் ஆளுகையில் இல்லாததும் அல்லது அரசாங்கம் வரம்புடை பாத்தியதையைக் கொண்டுள்ளதுமான காடுகள் மற்றும் நிலங்களின் மீதான கட்டுப்பாடு
- இயல் - 5 - வழிப்போக்குவரத்திலிருக்கும் வெட்டுமரம் மீதான கட்டுப்பாடு
- இயல் - 5 அ - சந்தன மரத்தைக் கைவசம் வைத்திருத்தல்
- இயல் - 6 - வன நீதிமன்றம்
- இயல் - 6 அ - மிதந்து வருகிற மற்றும் ஒதுக்குண்ட வெட்டுமரத்தைச் சேகரித்தல்
- இயல் - 7 - தண்டனைகளும் நடைமுறையும்
- இயல் - 8 - கால்நடை அத்துமீறுதல்
- இயல் - 9 - வன அலுவலர்கள்
- இயல் - 10 - பல்வகை