Law Books

Tamil Nadu Private Schools (Regulation) Act 2018 & Rules 2023 | தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2018 மற்றும் விதிகள் 2023 | சட்டம் மற்றும் புதிய விதிகளுடன் மேலும் பல சட்ட திட்டங்கள் அடங்கிய நூல் | இப்போது பரபரப்பான விற்பனையில்....

53434 Views
₹ 750
  • Binding : Paperback
  • Author : M.Gnanagurunathan, B.A., B.L.,
  • Pages : 432
  • Publisher: ATC
  • Edition: First Edition 2023
  • Language: English and Tamil
  • FREE Delivery
  • In stock, Only 15 Left

Delivery to

Description

Tamil Nadu Private Schools (Regulation) Act 2018 & Rules 2023 |
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2018 மற்றும் விதிகள் 2023 |

 

இப்புதிய நூல் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல் ) சட்டத்தை 2023-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட புதிய விதிகளுடன் தருகின்றது. அந்தவகையில் இந்த நூலில் Tamil Nadu Private Schools (Regulation ) Act, 2018 மற்றும் Tamil Nadu Private Schools (Regulation) Rules, 2023 ஆகியவற்றின் வகைமுறைகள் தரப்பட்டுள்ளன.

இவற்றில் தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2018-ஆனது தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிகளிலும், 2023-ம் ஆண்டின் அத்தகு விதிகள் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன.

மேற்கண்ட சட்டம் மற்றும் விதிகளுடன் கூடுதலாக பள்ளிக்கல்வி தொடர்பாக பின்வரும் வகைமுறைகளும் சட்ட திட்டங்களும்  தரப்பட்டுள்ளன.

Code of Regulations for Matriculation Schools in Tamil Nadu

Approved Nursery and Primary Schools

  • Tamil Nadu Compulsory Elementary Education Act 1994

  • Tamil Nadu Aided Institutions (Prohibition of Transfers of Property) Act, 1948

  • Tamil Nadu Educational Institutions (Temporary Control of Property) Act 1949

  • Tamil Nadu Educational Institutions (Temporary Control of Property) Amendment and Validation Act 1975

  • Tamil Nadu Educational Institutions (Prohibition of Collection of Captation Fee) Act, 1992

  • Tamil Nadu Educational Institutions (Prohibition of Collection of Captation Fee) Rules, 1997

  • Tamil Nadu Public Buildings (Licensing) Act, 1965

  • Tamil Nadu Public Buildings (Licensing) Rules, 1965

  • Supreme Court on Ragging- Raghavan Committee

  • Supreme Court on Capitation Fee

  • Restructuring of Administrative set up at the field level and delegation of power to officers to ensure effective monitoring of schools and quality of education.

  • Revised delegation of duties and responsibilities to Administrative officers in School Education Department

  • பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள்

  • உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியரல்லாதோர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல்

  • 01.06.1988 முதல் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கான தேர்வுநிலை / சிறப்பு நிலையில் ஊதிய நிர்ணயம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பணையினை செயல்படுத்துதல்

  • குழந்தைகளுக்கான இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 விதிகள் 2011 & அரசாணைகள்

  • ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப் பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அணைத்து கல்வி அலுவலங்களிலும் சிறப்பு - ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல்

  • ஒழுக்கக்கேடான ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

  • பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல்

  • அரசு / அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் - உபரி ஆசிரியர்கள் - கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது - ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டு இறுதிவரை மறுநியமனம் அளிப்பது - வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியிடப்படுகிறது

  • அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி அளித்தல்

  • அரசு நிதியுதவி பெரும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான - நெறிமுறைகள்

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அவற்றிற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள வழக்குரைஞர்களுக்கும் இந்த நூல் மிகவும் பயன்தரக்கூடியது என்று சொன்னால் அதில் மிகை ஏதும் இல்லை.

 

நல்வாழ்த்துகள்

 

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books