Law Books

Tamil Nadu Societies Registration Act 1975 and Rules 1978 in TAMIL / தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 (தமிழ்நாடு சட்டம் 27/1975 & தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள், 1978)

57183 Views
₹ 230
  • Binding : Paperback
  • Author : Advocate V.Murugan
  • Pages : 128
  • Publisher: C.Sitaraman and Co. Pvt. Ltd.
  • Edition: Seventh edition
  • Language: Tamil
  • In stock, Only 5 Left

Delivery to

Description

இந்நூல் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 மற்றும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள், 1978-இன் (Tamil Nadu Societies Registration Act 1975 and Rules 1978 in TAMIL) வகைமுறைகளை தமிழில் தருகின்றது.

மேலும் இதில் பின்வரும் சங்கங்களின் மாதிரி துணை விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை,

  • 1. வணிகர்கள் நலச்சங்கம்,
  • 2. ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம்,
  • 3. அரிசி ஆலை உரிமையாளர்களின் நலச்சங்கம்,
  • 4. பழங்குடியினர், விவசாயிகள் நலச்சங்கம்
  • 5. நீர்ப்பிடிப்புப் பகுதி விவசாயிகள் நலச்சங்கம்,
  • 6. ஆண்கள் சுய உதவிக்குழு,
  • 7. கட்டுமான மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம்
  • 8. இறையருள் திருப்பணிக்கமிட்டி
  • 9. இளைய பாரதம் சமூக நல அமைப்பு
  • 10. இளைஞர் நற்பணி மன்றம்
  • 11. காவலர்களின் மாவட்ட நண்பர்கள் குழு
  • 12. காய், கனி வியாபாரிகள் நலச்சங்கம்
  • 13. அடுக்குமாடிக் குடியிருப்போர் உரிமையாளர்கள் சங்கம்

குறைந்த விலையில் பயனுள்ள புத்தகம்.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books