Tamil - Tamil - English Dictionary தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி/தமிழ் சொற்களுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் தரும் அற்புத அகராதி. எடுத்துக்காட்டாக, "ஏறுதல்" என்ற தமிழ் சொல்லுக்கு தமிழில் பொருள் தரும் முகமாக "உயர்தல், மேலே செலுத்தல், முற்றுப்பெறுதல், மிகுதல், பரவுதல், கடத்தல்" எனவும், ஆங்கிலத்தில் "to rise, to climb, to mount, to go up, to settle, to exceed, to spread, to cross" எனவும் பல சொல்லில் இந்த அகராதி விளக்கம் தருகின்றது. மற்றொரு எடுத்துக்கட்டாக, "ஐந்தொகை" என்ற சொல்லுக்கு தமிழில் "வரவு, செலவு, கொள்முதல், விற்றுவரவு, இருப்பு) ஆகிய ஐந்தையும் சரி பார்க்கும் கணக்கு விபரம்" என்றும், ஆங்கிலத்தில் "எனவும் இந்த அகராதி அருமையாக பொருள் கூறுகின்றது. அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கிய புத்தகம் இது. அதிக பக்கங்கள், தரமான அச்சடிப்பு, கெட்டி அட்டை ஏட்டுக் கட்டுமானம், குறைந்த விலை என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்நூலை நழுவவிடாதீர்.