Law Books

TASMAC and மது தொடர்பான சட்டங்கள் (Tamil Nadu Prohibition Act, விதிகள், TASMAC SERVICE RULES அடங்கிய தொகுப்பு நூல்) / Useful book for TASMAC Employees

58078 Views
₹ 400
  • Binding : Paperback
  • Author : M.Gnanagurunathan, Advocate, C.Dhanapal, Advocate and ATC Radhakrishnan, Assisted by TASMAC Arumugam & Mani
  • Pages : 272
  • Publisher: ATC
  • Edition: (2021)
  • Language: Tamil and English
  • In stock, Only 10 Left

Delivery to

Description

TASMAC & மது தொடர்பான சட்டங்களை தொகுத்து தரும் இந்த நூலில் தமிழ்நாடு மது விலக்கு சட்டம் 1937, TASMAC பணியாளர்கள் பணி விதிகள் உள்ளிட்ட பின்வரும் சட்டதிட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை

  • (1) தமிழ்நாடு மது விலக்குச் சட்டம் 1937,
  • (2) தமிழ்நாடு நீரா விதிகள், 2017,
  • (3) தமிழ்நாடு பதநீர் விதிகள் 2017,
  • (4) The Tamil Nadu Liquor Retail Vending (in Shops and Bars) Rules 2003
  • (5) தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதித்தொகுப்பு - 2014,
  • (6) தமிழ்நாடு வாழ்க்கைப்படி வழங்கல் சட்டம், 1981,
  • (7) T.N.Payment of Subsistence Allowance Act & Rules 1981
  • (8) தமிழ்நாடு பொருட்கள் (மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்டவை) தீர்வு செய்தல் விதிகள், 1979,
  • (9) TASMAC ஊழியர்கள் - நீதிமன்ற தீர்ப்புரைகள்,
  • (10) TASMAC - SERVICE RULES
  • (11) TASMAC - ஊழியர்களுக்கு பணிப்பதிவேடு
  • (12) மதுக்கடைகள் இடமாற்றம் - நீதிமன்ற தீர்ப்புரைகள்.

TASMAC பணியாளர்களுக்கு பயன் தரும் நூல்.

ATC

 

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books