Law Books

The Indian Stamp Act and The Registration Act in TAMIL - இந்திய முத்திரைச் சட்டம் மற்றும் பதிவுச் சட்டம் (மற்றும் தொடர்புடைய இதர சட்டங்கள் - முக்கிய பிரிவுகள் - விளக்க வடிவில்)

55863 Views
₹ 750
  • Binding : Paperback
  • Author : A.Aravindan, Advocate, Madras High Court and P.Prakasam, Sub Registrar (Rtd.), Advocate
  • Pages : 532
  • Publisher: Malathi Publishers
  • Edition: First Edn. 2022
  • Language: Tamil
  • In stock, Only 5 Left

Delivery to

Description

இந்திய முத்திரைச்  சட்டம் மற்றும் பதிவுச் சட்டம் (மற்றும் தொடர்புடைய இதர சட்டங்கள்)  - தமிழில்

இந்நூல் இந்திய முத்திரை சட்டம் மற்றும் பதிவுச் சட்டத்தின் வகைமுறைகளை தனது ஆரம்ப அத்தியாயங்களில் முக்கிய மேற்கோள் வழக்குகளுடன் தருகின்றது.

அடுத்து பின்வரும் சட்டங்களில் இருந்து தொடர்புடைய முக்கிய பிரிவுகளை விளக்க வடிவில் தருகின்றது.

  • வாரிசுரிமை (succession), மகவேற்வு (adoption), இளவல் (minor), காப்பாளர் (Guardianship) தொடர்புடைய இந்து மற்றும் கிறிஸ்துவச் சட்டங்கள்
  • இஸ்லாமிய இனமுறைச் சட்டம்
  • சிறார் நீதி (Juvenile Justice) (அக்கறை & பாதுகாப்பு) சட்டம்
  • சொத்துரிமை மாற்றுச் சட்டம்
  • உயில், உயில் மெய்ப்பிதழ் மற்றும் நிர்வாக கடிதம் (Probate & Letters of Administration)
  • அன்னியச் செலாவணி மேலாண்மை  ஒழுங்குமுறைகள் (FEMA)
  • வழக்குகள் மற்றும் நீதிப்பேராணைகள்
  • தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் (Tamil Nadu Marriages Registration) சட்டம் மற்றும் விதிகள்
  • இந்து திருமணச் (Hindu Marriages) சட்டம் மற்றும் விதிகள்
  • தனித் திருமணச் (Special Marriages) சட்டம் மற்றும் விதிகள்
  • அயல் நாட்டு திருமணச் (Foreign Marriages) சட்டம் மற்றும் விதிகள்
  • இஸ்லாமிய திருமணங்கள் (இஸ்லாமிய கொள்கைகளிலிருந்து வடிப்பு - Extract)
  • தமிழ் சட்டப்பொருள் விளக்கங்கள்  (ஆங்கிலம்-தமிழ்)

இந்நூல் வழக்குரைஞர்கள், சட்ட மாணவர்கள், தணிக்கையாளர்கள், சார்பதிவாளர், ஆவண எழுத்தர்கள், வழக்காடிகள், பொதுமக்கள், என அனைவருக்கும் பயன் தரும்.

தமிழில் ஓர் முக்கிய சட்ட நூல்.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books