இந்திய முத்திரை சட்டம் (சட்டம் - பல்வேறு விதிகள் - உச்ச, உயர் நீதிமன்ற தீர்ப்பாணைகளின் சுருக்கங்கள் - விளக்கங்களுடன் தமிழில் எளிய நடையில் ஒரு கையடக்க நூல்). இதில் பின்வரும் தலைப்பில் பல்வேறு சட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- (1) இந்திய முத்திரை சட்டம் மற்றும் பல்வேறு விதிகள்
- (2) பதிவுக்கட்டணம் - முத்திரை சட்ட அட்டவணைக்கூறு வரிசையின்படி (சுலப தேடுதலுக்காக)
- (3) 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு முத்திரை (சொத்துக்கள் சந்தை மதிப்பு வழிக்காட்டியினை மதிப்பீடு, வெளியீடு மற்றும் சீராய்வு செய்திட மதிப்பீட்டுக் குழுவினை அமைத்தல்) விதிகள்
- (4) பிரிவுகள், விளக்கம், தீர்ப்புரைகள் மற்றும் ஆணைகளின் சுருக்கம்.
தமிழில் ஓர் முக்கிய சட்ட நூல்.
Malathi