Competitive Exam Books

TNPSC CCS - II / II-A - "GROUP- II & II-A" CCS முதனிலைத் தேர்வு சிறப்புக் கையேடு - பொது அறிவு (GENERAL STUDIES) 6000 வினா & விடை - சமீப நிகழ்வுகள் பிரதி இலவசம்

55739 Views
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 1020
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: (2020)
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description
TNPSC CCS - II / II-A - "GROUP- II & II-A" ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCS) II / IIA முதனிலைத் தேர்வு சிறப்புக் கையேடான இது புதிய பாடத் திட்டம் - புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் ஜெனரல் ஸ்டடீஸ் எனப்படும் பொது அறிவு தொடர்பான விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறி வினா விடைகள் மற்றும் மாதிரி வினாத்தாள் (200 வினாக்கள் விளக்கமான விடைகளுடன்) தரப்பட்டுள்ளன. மேலும் 6000 வினா-விடைகள் தரப்பட்டிருப்பது இததேர்வை எழுதுவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக கருத்து இருக்க வாய்ப்பில்லை. பொது அறிவு பாடப்பகுதியில்
  • (1) பொது அறிவியியல்
  • (2) இந்தியாவின் புவியியல்,
  • (3) இந்திய ஆட்சியியல்
  • (4) இந்திய தேசிய இயக்கம்,
  • (5) நடப்பு நிகழ்வுகள்
  • (6) இந்தியாவின் வரலாறும் பண்பாடும்,
  • (7) இந்திய பொருளாதாரம்
  • (8) தமிழ் நாட்டின் வரலாறு, மரபு பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்
  • (9) தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்,
  • (10) திறனறிவும் மனக்கணக்கும் என பத்து அலகுகள் தரப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக சமீப நிகழ்வுகள் என்ற புத்தகம் இத்துடன் உங்களுக்கு இலவசம். குரூப் II மற்றும் IIA முதனிலைத் தேர்வுக்கு ஏற்றதொரு நூல்.
Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books