Competitive Exam Books

TNPSC GROUP I (CCS - I) Preliminary Exam Guide - பொது அறிவு (GENERAL STUDIES) பாடங்கள் மற்றும் 6000 Q & A (மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகளுடன்) /சமீப நிகழ்வுகள் புத்தகம் இலவசம் | Tamil |

63300 Views
  • Binding : Paperback
  • Author : Dr.K.Satheesh Kumar
  • Pages : 1120
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: First edition
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description
குரூப் I ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு - I முதனிலைத் தேர்வுக்கான சிறப்பு கையேடு. "பொது அறிவு" பாடத்திற்கு புதிய பாடத் திட்டம் - புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கையேடு தயாரிக்கப்பட்டது. இதில் விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறி வகை வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 6000 வினா விடைகளை இதில் வாசிக்கலாம். மேலும் TNPSC மாதிரி வினாத்தாள் (200 வினாக்கள் விளக்கமான விடைகளுடன்) தரப்பட்டுள்ளன.
 
இந்த விரிவான கையேட்டில்
 
  • (1) பொது அறிவியல்,
  • (2) இந்தியாவின் புவியியல்,
  • (3) இந்திய ஆட்சியியல்,
  • (4) இந்திய தேசிய இயக்கம்,
  • (5) நடப்பு நிகழ்வுகள்
  • (6) இந்தியாவின் வரலாறும் பண்பாடும்,
  • (7) இந்திய பொருளாதாரம் ஆகிய பாடங்கள் விரிவாக தரப்பட்டுள்ளன.
 
மேலும் தமிழ்நாட்டின் வரலாறு, மரபு பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் என தேர்வுக்குத் தொடர்பான பல்வேறு பயன்மிகு விவரங்கள் தரப்பட்டுள்ளன.
 
இது ஓர் முழுமையான கையேடாக உங்களிடம் வர மற்றொரு வலுவான காரணமும் உண்டு. இந்த கையீட்டை வாங்கினால், "சமீப நிகழ்வுகள்" பற்றிய மற்றொரு புத்தகம் இலவசமாக கிடைக்கும். எனவே 1+1 என இரண்டு புத்தகங்கள் உங்கள் தேர்வை சமாளிக்க தயாராக உள்ளன. இன்றே வாங்கிப் பயனடையுங்கள்
Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books