Competitive Exam Books

TNPSC GROUP II & II-A முதன்மைத் தேர்வுக்கான கையேடு / Main Examination Guide for Group II & II-A in TAMIL

51932 Views
₹ 930
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 750+
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: First Edition 2022
  • Language: Tamil
  • ISBN10: 9394916166
  • ISBN13: 978-93-94916-06-6
  • FREE Delivery
  • In stock, Only 2 Left

Delivery to

Description

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II வரிசையில் GROUP II & II-A அரசுப்பணிகளுக்காக TNPSC நடத்தும் முதன்மைத் தேர்வுக்கான இந்த சிறப்புக்கையேட்டில் பின்வருவன அடங்கியுள்ளன.

கட்டாயத்தமிழ் மொழி தகுதித்தேர்வு பாடத்தில் :-

    TNPSC - 2022 ஆண்டு மாதிரி வினாத்தாள் விளக்கமான விடைகளுடன்
    பாடத்திட்டத்தின் விளக்கமான பாடங்கள்
    5 மாதிரி வினாத்தாள்கள் விளக்கமான விடைகளுடன்
    மொழி பெயர்த்தல் : தமிழிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ்
    சுருக்கி வரைதல்
    பொருள் உணர்திறன்
    சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
    திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்
    கடிதம் வரைதல்
    தமிழ் மொழி அறிவு

பொது அறிவு பாடத்தில் :-

    TNPSC - 2022 வருட மாதிரி வினாத்தாள் விளக்கமான விடைகளுடன்
    2019 வருட வினாத்தாள் விளக்கமான விடைகளுடன்
    2016 வருட வினாத்தாள் விளக்கமான விடைகளுடன்
    விரிந்துரைக்கும் வகையில் பாடங்கள்   

விரிந்துரைக்கும் வகையில் பாடங்கள்  :-

    இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பங்கும்  தாக்கமும்
    மத்திய, மாநிலங்களின் குறிப்பாக தமிழ்நாட்டின் நிர்வாகம்
    இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள்
    தேசிய மற்றும் மாநில பிரச்சனைகள்

இவை அனைத்தையும் தாங்கி உங்கள் தேர்வு வெற்றிக்கென வெளிவந்திருக்கும் இந்நூல், உள்ளபடியாகவே ஓர் சிறப்புக் கையேடு என்று சொன்னால் அது மிகையன்று.

வாழ்த்துகளுடன் - www.shripathirajanpublishers.com

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books