Competitive Exam Books

TNPSC Group IV & VAO (CCSE-4) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 4 (தொகுதி IV) பொது தமிழ், பொது அறிவு தேர்வு சிறப்புக் கையேடு | Latest 2024

17294 Views
₹ 980
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 1390
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: Latest Edn. 2024
  • Language: Tamil
  • ISBN10: 81-969943-0-3
  • ISBN13: 978-81-969943-0-3
  • FREE Delivery
  • In stock, Only 18 Left

Delivery to

Description

TNPSC Group IV & VAO (CCSE-4) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 4 (தொகுதி IV) பொது தமிழ், பொது அறிவு தேர்வு சிறப்புக் கையேடு | Latest 2024

  • VAO   
  • கிராம நிர்வாக அலுவலர்
  • சுருக்கெழுத்து தட்டச்சர்
  • ஆய்வக உதவியாளர்
  • வனக்காப்பாளர்
  • இளநிலை உதவியாளர்,
  • தட்டச்சர்,
  • வரித்தண்டலர
  • பால் அளவையாளர்
  • வனக்காவலர் பதவிகளுக்கு

முந்தைய தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன்

  • தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு
  • பொது அறிவு
  • 2022, 2019, 2018, 2016, 2014 & 2013 Group-IV

புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது,-

  • 9200 Q & A,   
  • விளக்கமான பாடங்கள் மற்றும்
  • கொள்குறி வினா விடைகள்

தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு

  • இலக்கணம்
  • இலக்கியம்
  • தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

பொது அறிவு

  • பொது அறிவியல்
  • நடப்பு நிகழ்வுகள்
  • புவியியல்
  • இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
  • இந்திய ஆட்சியியல்
  • இந்தியப் பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்
  • தமிழ் நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்
  • தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • திறனறிவு மற்றும் அறிவுக் கூர்மை தேர்வு

ஆகியன இடம் பெறுகின்றன.

Important tips and guidance :-

த்தாம் வகுப்பு தரத்தில் ஒற்றை தேர்வுத்தாளைக் கொண்ட இத்தேர்வில் வினாத்தாள் பகுதி அ என்றும், பகுதி ஆ என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். பகுதி அ-வில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான 100 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு 150 மதிப்பெண்கள் ஆகும். அதைத் தொடர்ந்து பகுதி ஆ-வில் பொது அறிவு தொடர்பான 75 வினாக்களும், திறனறிதல், மனக்கணக்கு, நுண்ணறிவு தொடர்பாக 25 வினாக்களும் கேட்கப்படும். இதற்கும் 150 மதிப்பெண்கள் ஆகும். ஆக  மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 200 வினாக்கள் தேர்வில் தரப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆகும்.

எனினும், பகுதி அ -வில் குறைந்தபட்ச மதிப்பெண்களான 40% (அதாவது 60 மதிப்பெண்கள்) பெற்றிருந்தால் மட்டுமே விடைத்தாளின் பகுதி ஆ மதிப்பீடு செய்யப்படும். பகுதி அ மற்றும் பகுதி ஆ ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பகுதி அ-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வில் உள்ள வினாக்கள் தமிழில் மட்டுமே அமைக்கப்படும். பகுதி ஆ-வில் உள்ள வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்படும்.

தேர்வுக்கு தயாராகும் நண்பர்கள் வெற்றிப்படிக்கட்டுகளைத் தொட்டு சிகரம் ஏற வழிகாட்ட உதவும் அற்புதமான நூல் இது. நழுவ விடாதீர்கள் !!!

VAO, Sakthi, Group IV, TNPSC

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books