Competitive Exam Books

TNPSC Group IV & VAO (CCSE-4) பொது தமிழ், பொது அறிவு தேர்வுக் கையேடு/VAO, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிகளுக்கு

56832 Views
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishi
  • Pages : 850
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: (2020)
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description

TNPSC Group IV & VAO (Combined Civil Services Examination-4) தேர்வுக்கான சிறப்புக் கையேடு. இதில் பொது தமிழ் மற்றும் பொது அறிவுக்கான விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறி வினா விடைகள், மாதிரி வினாத்தாள் ஆகியன விரிவாக தரப்பட்டுள்ளன.

  • கிராம நிர்வாக அலுவலர் (VAO),
  • இளநிலை உதவியாளர்,
  • தட்டச்சர்,
  • வரித்தண்டலர்,
  • நில அளவர்,
  • வரைவாளர்,
  • சுருக்கெழுத்துத் தட்டச்சர்

ஆகிய பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த தேர்வுக்கு சிறப்பாக தயாராகும் முறையில், முந்தைய தேர்வு வினாத்தாள்கள் தீர்க்கப்பட்டு விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2011, 2012. 2013, 2014, 2016, 2018 மற்றும் 2019 தேர்வு வினாத்தாளுக்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பயனுள்ள கையேடு.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books