Competitive Exam Books

TNPSC Group IV & VAO (CCSE-4) பொது தமிழ், பொது அறிவு தேர்வு சிறப்புக்கையேடு / VAO, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிகளுக்கு / 9000 Q & A அடங்கியது

53478 Views
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 1100
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: First Edition 2021
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description

TNPSC Group IV & VAO (CCSE-4) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 4 (தொகுதி IV) பொது தமிழ், பொது அறிவு தேர்வு சிறப்புக் கையேடு

  • VAO,
  • இளநிலை உதவியாளர்,
  • தட்டச்சர்,
  • வரித்தண்டலர்,
  • நில அளவர்,
  • வரைவாளர்,
  • சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிகளுக்கு

புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது,-

  • 9000 Q & A,
  • விளக்கமான பாடங்கள்
  • கொள்குறி வினா விடைகள், மற்றும்
  • முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடன் - 2011, 2012, 2013, 2014, 2016, 2018, 2019 வரை.

பொதுத் தமிழ் பாடத்தில்

  • (1) இலக்கணம்,
  • (2) இலக்கியம்,
  • (3) தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

இடம்பெறுகின்றன. அதுபோல்,

பொது அறிவு பாடத்தில்

  • (1) பொது அறிவியியல்,
  • (2) புவியியல்,
  • (3) இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு,
  • (4) இந்திய அரசியல்,
  • (5) இந்திய பொருளாதாரம்,
  • (6) இந்திய தேசிய இயக்கம்,
  • (7) நடப்பு நிகழ்வுகள்,
  • (8) திறனறி மற்றும் அறிவுக்கூர்மை தேர்வு

ஆகியன இடம் பெறுகின்றன.

தேர்வுக்கு தயாராகும் அன்பர்களுக்கு பெரிதும் பயன் தரும் விளக்கமான கையேடு.

 

VAO, Sakthi, Group IV, TNPSC

 

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books