இது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலைக் காவலர் | ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை | இரண்டாம் நிலை சிறைக் காவலர் | தீயணைப்பாளர் பதவிக்காக நடத்தும் தேர்வில் "தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கு" பயன் தரும் வெளியிடப்பட்ட கையேடு ஆகும். இதில் (அ) இலக்கணம், (ஆ) இலக்கியம், (இ) தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் ஆகிய பகுதிகளுக்கு விளக்கமான பாடங்களும், கொள்குறி வகை வினா விடைகளும் தரப்பட்டுள்ளன.
- இந்த தகுதித் தேர்வு பொது மற்றும் 20 % துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பொதுவானதாகும்.
- கடந்த முறை நடந்த தேர்வுகளின் போது இல்லாத இந்த தமிழ் மொழி தகுதித் தேர்வு தற்போது அரசு ஆணையின்படி புதிதாக சேர்க்கப்பட்டதாகும்.
- இத்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.
- இது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.
- ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும். இவ்வாறு 100 வினாக்களை கொண்ட இத்தேர்வின் கால அளவு 100 நிமிடங்கள் ஆகும்.
- பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கும் 20 % துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் தமிழ் மொழி தகுதித் தேர்வு ஒரே தேர்வாக நடத்தப்படும்.
- பொது மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீட்டுக்கும் சேர்த்து, ஒரே விண்ணப்பமாக விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் தமிழ்மொழி தகுதித் தேர்வினை ஒருமுறை மட்டும் எழுதினால் போதுமானது.
அவசியமான கையேடு. நழுவவிடாதீர்கள்.
தமிழ் மொழி தகுதித் தேர்வில் வெற்றி பெற இனிய வாழ்த்துகள்.
Tamil Qualifying Test, TNUSRB, SI Exam, Sakthi 407