2020 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும்
- (1) இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை - பெண் மற்றும் திருநங்கை),
- (2) இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை - ஆண்),
- (3) இரண்டாம் நிலை சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண்),
- (4) தீயணைப்பாளர் (ஆண்)
ஆகிய ஒருங்கிணைந்த பதவிகளுக்கான இந்த சிறப்புக் கையேட்டில் பொது அறிவு மற்றும் உளவியல் பாடங்கள் தரப்பட்டுள்ளன. மேலும் 2019, 2018, 2017, 2013 (தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் தேர்வு), 2012, 2010, 2009, 2008 ஆகிய தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் விளக்கமான விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
இந்த கையேட்டின் பாடப்பகுதியில்
- (1) தமிழகக் காவல்துறை தோற்றமும், வளர்ச்சியும்,
- (2) தமிழக சிறைத்துறை - ஒரு பார்வை,
- (3) தீயணைப்பு துறையின் தோற்றமும், வளர்ச்சியும்,
- (4) பொது அறிவு பாடங்கள்,
- (5) பொது அறிவு - கொள்குறிவகை வினா விடைகள்,
- (6) உளவியல் - பாடங்கள்,
- (7) உளவியல் - கொள்குறிவகை வினா விடைகள் (முந்தைய தேர்வின்படி)
- (8) 3 மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் (பொது அறிவு + உளவியல்) மற்றும்
- (9) மத்திய, மாநில ஆட்சியாளர்கள் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
வெற்றிக்கு உதவும் கையேடு.
நல்வாழ்த்துகளுடன் - ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ்.