Competitive Exam Books

TNUSRB SI Exam Guide in TAMIL with materials / காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு கையேடு - பாடங்கள், கொள்குறி வகை வினா விடைகள், முந்திய வருட தேர்வு வினா விடை 2019, 2018, 2015, 2010 / Latest (Tamil)

55779 Views
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 650
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: (1 January 2020)
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description
  • இந்த புத்தகம் தமிழ்நாடு காவல்துறை சார்பு ஆய்வாளர் தாலுக்கா மற்றும் ஆயுதப்படை ஆண், பெண் மற்றும் திருநங்கை மற்றும் காவல் சார்பு ஆய்வாளர் தமிழ் நாடு சிறப்பு காவல் படை தேர்வுக்கான கையேடு ஆகும்.
  • இதில் பாடங்கள், கொள்குறிவகை வினா விடைகள், பொது அறிவு, உளவியல், 2010, 2015, 2010, 2018 மற்றும் 2019 வருட தேர்வு வினாத்தாள் விடைகள், காவல்துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேவையான முக்கிய பாடங்கள் ஆகிய அனைத்தும் உள்ளன.
  • மேலும், பாடங்களை பொறுத்து, பொது அறிவு, பொது அறிவியியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய அரசியலமைப்பு, நடப்பு கால நிகழ்ச்சிகள், உளவியல், பகுப்பாய்வு, எண் கணிதம், தகவல் தொடர்பு திறன், தகவலை கையாளும் திறன், உளவியல் திறன் ஆகியனவும் தரப்பட்டுள்ளன.
  • இந்த கையேடு சார்பு ஆய்வாளர் தேர்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் ஓர் சிறப்புக் கையேடு எனலாம்.
  • குறிப்பாக அண்மையில் நடந்து முடிந்த 2019-ஆம் ஆண்டு தேர்வு வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டிருப்பது மிகச் சிறப்பு.
Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books