Competitive Exam Books

TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் 'வேதியியல்' தேர்வுக்கு சிறப்புக் கையேடு | பாடங்கள், விடைகள், 2014-15, 2017, 2018-19, 2020-21 தேர்வு வினா விடைகளுடன் | இத்துடன் கல்வியியல் மற்றும் பொது அறிவுக்கு இலவச புத்தகம்

35259 Views
  • Binding : Paperback
  • Author : Dr. K.Satheesh Kumar
  • Pages : 510
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: 1st Edition 2024
  • Language: Tamil
  • ISBN10: 81-19809-58-5
  • ISBN13: 978-81-19809-58-5
* Out of Stock

Delivery to

Description

இது TRB எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 'வேதியியல்' பாடத்திற்கான சிறப்புக் கையேடு ஆகும். இதில் அலகு வரிசையுடன் பாடங்கள், கொள்குறிவகை வினா விடைகள், 2014-15, 2017, 2018-19, 2020-21 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்வு வினாத்தாள் விதைகளுடன் தரப்பட்டுள்ளது. அத்துடன் கல்வியியல் மற்றும் பொது அறிவுக்கு இலவச புத்தகம் ஒன்றும் தரப்படுகின்றது.

இந்த புதிய கையேடு முதுகலை பட்டதாரி ஆசிரியராக விழைவோருக்கு உறுபயன் நல்கும் அருமையான ஆகும். இக்கையேடு குறைந்த விலையில் நிறைந்த விவரங்களை கொண்டு விளங்குகின்றது.

தேர்விலும் கல்விப்பணியிலும் வெற்றி பெற எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

- ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ்.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books