Competitive Exam Books

TNPSC 2022 NEW Guide for GROUP I (CCS - I) Preliminary Exam in TAMIL - பொது அறிவு (GENERAL STUDIES) பாடங்கள், 7442 Q & A மற்றும் 2021 TNPSC வினாத்தாள் மற்றும் விடைகளுடன் / Latest

51186 Views
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 900
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: First Edition 2022
  • Language: Tamil
  • ISBN10: 93-91794-95-8
  • ISBN13: 978-93-91794-95-8
  • FREE Delivery
* Out of Stock

Delivery to

Description

TNPSC 2022 குரூப் I ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு - I முதனிலைத் தேர்வுக்கான புதிய சிறப்பு கையேடு. 

"பொது அறிவு" பாடத்திற்கு புதிய பாடத் திட்டம் - புதிய சமச்சீர் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கையேடு தயாரிக்கப்பட்டது. இதில் விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறி வகை வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 7442 வினா விடைகளை இதில் வாசிக்கலாம். மேலும் 2021 TNPSC வினாத்தாள் விடைகளும் தரப்பட்டுள்ளன. 

இந்த கையேட்டில்

  • (1) பொது அறிவியல்,
  • (2) நடப்பு நிகழ்வுகள்,
  • (3) இந்தியாவின் புவியியல்,
  • (4) இந்தியாவின் வரலாறும் பண்பாடும்,
  • (5) இந்திய ஆட்சியியல்,
  • (6) இந்திய தேசிய இயக்கம்,
  • (7) இந்திய பொருளாதாரம்

ஆகிய பாடங்கள் விரிவாக தரப்பட்டுள்ளன. மேலும்

  • தமிழ்நாட்டின் வரலாறு,
  • மரபு பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்,
  • தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்,
  • திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்

என தேர்வுக்குத் தொடர்பான பல்வேறு பயன்மிகு விவரங்கள் தரப்பட்டுள்ளன.

இன்றே வாங்கிப் பயனடையுங்கள்

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books