Law Books

நில அளவை நண்பன் (நில அளவை வழிகாட்டி)

52127 Views
₹ 250
  • Binding : Paperback
  • Author : M.Meenatch Sundaram, Former Deputy Director, Land Survey Records Department, Madurai
  • Pages : 240
  • Publisher: Giri Law House
  • Edition: 1st Edition Reprint 2024
  • Language: Tamil
  • AVAILABLE : Only 4 Left

Delivery to

Description

நில அளவை & எல்லைகள் சட்டம் (Land Survey and Boundaries )

நில அளவை வழிகாட்டி (A Guide to Land Survey)

- வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பணிகள் என்ன?
- பட்டா மாற்றுவது எப்படி?
- நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தின் எல்லைகளை அறிவது எவ்வாறு?

இந்த நூல் மொத்தம் 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு

  •     நில அளவை பணி பற்றியது
  •      பராமரிப்பு பணி சம்மந்தமாகவும், வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நிலஅளவுத்துறை, அலுவலர்கள் பணியும்   

           விபரங்களும்

  •     நிலஅளவர் தேர்வுக்கான மாதிரி கேள்விகளும் பதில்களும்
  •    I.A.S.அதிகாரிகளும், இதர வருவாய் துறை அதிகாரிகளும் , அலுவலர்களுக்கான தேர்வு கேள்விகளும்

   பதில்களும்

  •      துணை அளவர் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்
  •    மெட்ரிக் முறையில் பரப்புகள், அளவுகள் மாற்றம் விதங்கள் பற்றிய விபரங்கள்
  •    கிராம, டவுண், வட்டம், மாவட்ட எல்லை பட நிலவர  விளக்கிகள் குறிக்கப்பட்டுள்ளதைப்  பற்றிய  படங்கள் 

 

நில அளவை பற்றிய சட்ட திட்டங்களை தெரிந்து கொள்ளவும், நில அளவர் தேர்வுக்கும் பயன் தரும் நூல்.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books