Entrance Exam Guide

Latest Guide in TAMIL for NEET - 2023 (MBBS/BDS) in 3 in 1 (Physics, Chemistry and Biology) / NCERT Text Book Materials and previous year AIPMT/NEET Exam Q & A - Total 20 question papers upto 2022 with answers

52073 Views
  • Binding : Paperback
  • Author : Dr. K.Satheesh Kumar
  • Pages : 690
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: First Edition 2023
  • Language: Tamil
  • FREE Delivery
* Out of Stock

Delivery to

Description

Latest Guide in TAMIL for NEET 2023 (MBBS/BDS) Entrance Test 3 in 1 (Physics, Chemistry and Biology in TAMIL)

  • 11th and 12th Std. NCERT Text Book Materials and previous year AIPMT/NEET Exam Q & A -
  • Total 20 question papers to understand the topic-wise questions so far asked and not asked
  • Useful Compendium in TAMIL

நீட் (MBBS/BDS) நுழைவுத் தேர்வு 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் 3 இன் 1 தொகுப்பு நூல்

  • NCERT பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்கள் மற்றும் தலைப்புகள் வாரியாக முந்திய வருட AIPMT / NEET தேர்வு வினாக்கள் (விளக்கமான விடைகளுடன்)
  • 2010 ஆண்டு வினாத்தாள் தொடங்கி 2022 வினாத்தாள் முடிய மொத்தம் 20 வினாத்தாள்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

இந்த தொகுப்பு நூலின் சிறப்பம்சங்கள்

  • ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட சில தலைப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
  • மேலும் ஒவ்வொரு தலைப்புகளிலும் எந்த மாதிரி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும்;
  • அதேபோல் எந்தெந்த தலைப்புகளில் 10 ஆண்டுகளாக கேள்வியே கேட்கப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

நீட் தேர்வுக்கு தயாராக வழி காட்டும் தெளிவான நூல்.

வெற்றி பெற எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

Sakthi, Neet, 3 in 1

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books