பிணையம் மற்றும் நிதிச்சொத்துக்கள் மறுகட்டமைப்பு மற்றும் பிணைய உரிமைப்பற்று செயலாக்கம் சட்டம், 2002.
(The Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002)
இந்த புத்தக உள்ளடக்கம் பின்வருமாறு:-
1. முதனிலை
2. வங்கிகள், நிதிச்சொத்துக்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் பிணையம் மற்றும் மறுகட்டமைப்பு ஒழுங்குமுறை விதி
3. பிணைய வட்டியை அமுல்படுத்துதல்
4. மத்திய பதிவகம்
5. பிணையகடனாளர்கள் மற்றும் மற்றைய கடனாளர்களால் செய்யப்படும் பதிவு
6. குற்றங்களும் தண்டனைகளும் மற்றும் பல்வகைகள்