உரிமையியல் நீதிபதி தேர்வு, குற்றவியல் நீதித்துறை நடுவர் தேர்வு, சட்டக்கல்லூரி தேர்வு, காவல் உதவி ஆய்வாளர் தேர்வு, சிவில் சர்விஸ் தேர்வு என பல தரப்பட்ட தேர்வுகளுக்கு சுமார் 36 ஆண்டு காலத்திற்கும் மேலாக வெற்றி வாய்ப்பை தேடித் தந்துள்ள "இந்திய தண்டனை சட்டம் அல்லது குற்றங்கள் பற்றிய சட்டம்" என்ற இந்த முக்கியமான நூல் தற்போது 14-ஆம் பதிப்பில் அழகுற வெளி வந்துள்ளது.
அண்மைக்காலத்தில் இந்திய தண்டனை சட்டமானது பல்வேறு திருத்தச் சட்டங்களால் திருத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இது The Jammu and Kashmir Reorganisation Act 2019 and 2018-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டம் (திருத்த) சட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் இந்திய தண்டனைச் சட்டம் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2021-இன் வகைமுறைகளும் தரப்பட்டுள்ளன. அத்துடன் குற்றவியல் சட்டம் (திருத்தச்) சட்ட முன்வடிவு, 2019-இன் சிறப்பம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன.
இதன் ஆசிரியர் மூத்த வழக்குரைஞர் திரு பி.ஆர்.ஜெயராஜன் அவர்கள் இந்திய தண்டனை சட்டத்தை சட்ட வகைமுறைகள், மேற்கோள் வழக்குகள், எடுத்துக்காட்டுகள், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகள் என விரிவாக படைத்துள்ளார்.
சுமார் 660 பக்கங்களுக்கும் மேல் செல்லும் இந்த நூல், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வழக்கம் போல் பயன் தருவதோடு மட்டுமல்லாமல், தேர்வுகளில் வெற்றியை நிச்சயம் பெற்றுத் தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதன் உள்ளடக்கங்கள் வருமாறு:-
1. Crime
2. Parties to a Crime
3. Jurisdiction
4. General Explanations (or) Definitions to Certain Terms
5. Punishment
6. General Defences (or) General Exceptions
7. Specific Crimes
The Key Features are :-
The Highlights are :-
SPRP , SLP, PRJ, Shri Pathi Rajan Publishers, IPC