TNPSC | ஒருங்கிணைந்த நூலக பணிகள் / சார்நிலைப்பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு கையேடு என்ற இந்த நூலில் பின்வரும் பதவிகளின் தேர்வுக்கு தேவையான விவரங்கள் முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
நேர்முகத் தேர்வுகளுக்கான பதவிகள்
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்
இந்த பதவிகளுக்கான தேர்வு பின்வரும் இரண்டு தாள்களை கொண்டுள்ளன.
தாள் I : நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
இந்த பாடப்பகுதியைப் பொறுத்து இந்த கையேட்டில் தீர்க்கப்பட்ட வினாத்தாள்களின் வாயிலாக கொள்குறி வகை வினா விடைகள் தரப்பட்டுள்ளன. இதில் பின்வரும் ஆண்டுகளுக்கான தேர்வுகள் அடங்கும்.
தாள் II : இது பகுதி அ மற்றும் ஆ என இரண்டு பகுதிகளாக உள்ளன.
பகுதி அ-ல் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான கொள்குறி வகை வினா விடைகள் 37 அலகுகளிலும், முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடனும், பயிற்சி செய்து பழக மாதிரி வினாத்தாள் விடைகளுடனும் தரப்பட்டுள்ளன.
பகுதி ஆ-ல் பொது அறிவு மற்றும் திறனாய்வு தேர்வுக்கான முக்கிய பாடங்கள், கொள்குறி வகை வினா விடைகள், முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடனும் தரப்பட்டுள்ளன.
நூலகர் பதவிக்கான தேர்வுக்கு தயாராக உதவிடும் நற்கையேடு என்று இந்த புத்தகத்தை கூறினால் அதில் மிகை ஒன்றும் இல்லை.