பாரதிய நீதிச் சட்டம், 2023
பொருளடக்கம்:-
இயல்கள்
1.முன்னுரை
2. தண்டனைகள் பற்றியது
3. பொது விலக்குகள்
4. உடந்தையாயிருத்தல், குற்றமுறு சதி மற்றும் முயற்சி உடந்தையாயிருத்தல் பற்றியது
5. பெண்ணுக்கும் குழந்தைக்கும் எதிரான குற்றங்கள் பாலியல் குற்றம்
6. மனித உடலைப் பாதிக்கும் குற்றங்கள் பற்றியது உயிரை பாதிக்கும் குற்றங்கள்
7. அரசுக்கு எதிரான குற்றங்கள் பற்றியது
8. தரைப்படை, கடற்படை, வான்படை சம்பந்தமான குற்றங்கள் பற்றியது
9. தேர்தல்கள் சம்பந்தமான குற்றங்கள் பற்றியது
10. நாணயம், நாணயத்தாள்கள், பணத்தாள்கள் மற்றும் அரசு முத்திரைகள் சம்பந்தமான குற்றங்கள் பற்றியது
11. பொது அமைதிக்கு விரோதமான குற்றங்கள் பற்றியது
12. பொது ஊழியர்களால் செய்யப்படும் அல்லது அவர்கள் சம்பந்தமான குற்றங்கள் பற்றியது
13. பொது ஊழியர்களின் சட்டப்பூர்வமான அதிகாரத்தை அவமதித்தல் பற்றியது
14. பொய்ச் சாட்சியமும் பொது நீதிக்கு விரோதமான குற்றங்கள் பற்றியது
15. பொதுமக்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு, வசதி, பண்புநலம் மற்றும் ஒழுக்கம் இவற்றைப் பாதிக்கின்ற குற்றங்கள் பற்றியது
16. மதம் சம்பந்தமான குற்றங்கள் பற்றியது
17. சொத்துச் சம்பந்தமான குற்றங்கள் பற்றியது
18. ஆவணங்கள் மற்றும் சொத்து அடையாளக் குறிகள் சம்பந்தமான குற்றங்கள் பற்றியது
19. மிரட்டல், நிந்தித்தல் மற்றும் தொந்தரவு செய்தல் பற்றியது
20. நீக்கமும் பாதுகாப்புகளும்