Law Books

பாரதிய சாட்சியச் சட்டம், 2023 | The Bharatiya Sakshya Adhiniyam | Replacing The Indian Evidence Act, 1872 | Comparative Provisions Table | Latest

15057 Views
₹ 330
  • Binding : Paperback
  • Author : Pulamai Venkatachalam
  • Pages : 228
  • Publisher: Giri Law House
  • Edition: 1st Edition 2024
  • Language: Tamil and English
  • AVAILABLE : Only 9 Left

Delivery to

Description

பாரதிய சாட்சியச் சட்டம், 2023 |

பொருளடக்கம்:-

பகுதி 1

  • இயல் 1 - முதனிலை

பகுதி 2

  • இயல் 2 - சங்கதிகளின் தொடர்புடைமை பற்றியது

பகுதி 3 - நிரூபித்தல் பற்றியது

  • இயல் 3 - நிரூபிக்கப்படத் தேவையில்லாத சங்கதிகள்
  • இயல் 4 - வாய்மொழிச் சாட்சியம் பற்றியது
  • இயல் 5 - ஆவணச் சாட்சியம் பற்றியது
  • இயல் 6 - ஆவணச் சாட்சியத்தால் வாய்மொழிச் சாட்சியம் ஒதுக்கப்படுதல் பற்றியது

பகுதி 4 - சாட்சியம் தாக்கல் செய்யப்படுதலும் அதன் விளைவும்

  • இயல் 7 - நிரூபிக்கும் பொறுப்புப் பற்றியது
  • இயல் 8 - மறுப்புத்தடை (முரண்தடை)
  • இயல் 9 - சாட்சிகள் பற்றியது
  • இயல் 10 - சாட்சிகளை விசாரித்தல் பற்றியது
  • இயல் 11 - சாட்சியத்தை முறையற்ற வகையில் அனுமதித்தலும் நிராகரித்தலும்
  • இயல் 12 - நீக்கமும் பாதுகாப்பும் 
Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books