Law Books

இந்திய ஒப்பந்தச் சட்டம் - II | Indian Contract Act II in TAMIL | Indemnity and Guarantee, Bailment and Pledge, Agency, Sale of Goods, Partnership | With Solved Problems and Latest Question Papers

15327 Views
₹ 255
  • Binding : Paperback
  • Author : P.R.Jayarajan, M.L., M.B.A., P.G.Dip. in ADR., D.Litt., Advocate and Academician
  • Pages : 256
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Language: Tamil
  • ISBN10: 81-940495-5-5
  • ISBN13: 978-81-940495-5-5
  • AVAILABLE : Only 99 Left

Delivery to

Description

இந்திய ஒப்பந்தச் சட்டம் II / Indian Contract Act II in TAMIL.

இந்த நூல் இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் சிறப்பு வகை ஒப்பந்தங்களை பற்றி குறிப்பிடுகின்றது. அவை

  • (1) ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும் (Indemnity and Guarantee),
  • (2) ஒப்படைவும் அடகும் (Bailment and Pledge),
  • (3) முகவரியம் (Agency),
  • (4) சரக்கு விற்பனை (Sale of Goods),
  • (5) கூட்டாண்மை (Partnership) ஆகும்.

11-ஆம் பதிப்பில் வெளி வந்திருக்கும் இந்நூல் மேற்கண்ட சிறப்பு ஒப்பந்தங்களை தெரிந்து கொள்ள விழைவோர்க்கு மிக்க பயன் தரும்.

SPRP , SLP, P.R.J, Shri pathi Rajan Publishers

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books