Latest Guide in TAMIL for various posts (Examiner, Reader, Bailif, Xerox Operator, Process Server etc.) by Madras High Court (Judicial Department) Recruitment 2024 | மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு) - 2024 / பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக் கையேடு | Price Rs.590/- + Shipping Charge Rs. 60/- + Total Rs. 650/-
தமிழகத்தில் உள்ள நீதித்துறை 467 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான தேர்வுக்கு சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் சிறப்பான கையேடு வெளியிட்டுள்ளது.
- நகல் பரிசோதகர் (Examiner),
- நகல் வாசிப்பாளர் (Reader),
- இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff),
- முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff),
- ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator),
- கட்டளை பணியாளர் (Process Server)
ஆகிய பணியிடங்களுக்கு உரியது.
இந்த கையேடு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி அ பொதுத் தமிழுக்குரியது. இதன் கீழ், மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன், கொள்குறி வகை வினா விடைகளுடன் தரப்பட்டுள்ளன. பகுதி ஆ பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுக்குரியது. இதன் கீழ், முந்திய தேர்வு வினா-விடைகள், முக்கியமான பாடங்கள், கொள்குறிவகை வினா விடைகள் ஆகியன தரப்பட்டுள்ளன.
2024 (05.05.2024) மற்றும் 2022 ஆம் ஆண்டில் நடந்த தேர்வு வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டிருப்பது இத்தேர்வெழுத உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நல்லதொரு புரிதலைத் தருகின்றது.