Entrance Exam Guide

AIB தேர்வுக்கு பயன் தரும் 10 சட்ட நூல்கள் | ஆங்கிலம் மற்றும் தமிழில் | புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களுடன் | (Bare Acts in English and Tamil for AIBE | Combo of 10 Books including THREE NEW Major Criminal Laws) | Shipping Free

2793 Views
MRP: ₹ 5895
₹ 5045 Save ₹ 850
  • Binding : Paperback
  • Author : Editorial Board of ATC
  • Pages : 4100
  • Publisher: Account Test Center (ATC)
  • Edition: 1st Edition 2024
  • Language: Tamil and English
  • FREE Delivery
  • AVAILABLE : Only 6 Left

Delivery to

Description

AIB தேர்வுக்கு பயன் தரும் 10 சட்ட நூல்கள் | ஆங்கிலம் மற்றும் தமிழில் | புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களுடன் |

Bare Acts in English and Tamil for AIBE | Combo of 10 Books including THREE NEW Criminal Laws

AIB தேர்வுக்கு பயன் தரும் 10 சட்டத்தமிழ் புத்தகங்கள் அடங்கிய தொகுதி (சட்டப்பிரிவுகள் - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்). இவற்றில் அண்மையில் நடைமுறைக்கு வந்த புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களும் அடக்கம். அதாவது பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதிநியம் என்ற மூன்று புதிய சட்ட நூல்களும் இந்த தொகுதியில் உள்ளடங்கியுள்ளது.

Bare Acts in English and Tamil for AIBE | Combo of 10 Books including NEW Criminal Laws |

  • (1) இந்திய அரசியலமைப்பு சட்டம் (ஆங்கிலம் மற்றும் தமிழில்)
  • (2) பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Niyaya Sanhitha, replacing IPC) (ஆங்கிலம் மற்றும் தமிழில்)
  • (3) பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhitha, replacing CrPC) (ஆங்கிலம் மற்றும் தமிழில்)
  • (4) பாரதிய சாட்சிய அதிநியம் (Bharatiya Sakshiya Adhiniyam, replacing IEA) (ஆங்கிலம் மற்றும் தமிழில்)
  • (5) உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம் (தமிழில்)
  • (6) நிலம் கையகப்படுத்துகை சட்டம் 2013 மற்றும் விதிகள் (ஆங்கிலம் மற்றும் தமிழில்)
  • (7) இந்திய ஒப்பந்தச் சட்டம் (ஆங்கிலம் மற்றும் தமிழில்)
  • (8) குறித்தவகை பரிகாரச் சட்டம் (ஆங்கிலம் மற்றும் தமிழில்)
  • (9) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 (ஆங்கிலம் மற்றும் தமிழில்)
  • (10) தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 (ஆங்கிலம் மற்றும் தமிழில்)

இந்த 10 புத்தகங்களும் விலை ரூ.4995/- குறைவான பிரதிகளே இருப்பு உள்ளன |
இந்த நூல்களுடன் உங்களுக்கு முந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (ரூ. 650/-) மற்றும் இந்திய சாட்சிய சட்டம் (ரூ.250/-) (சட்டப்பிரிவுகள்) ஆகிய இரண்டு நூல்கள் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

உங்கள் பிரதிகளுக்கு இன்றே முந்துங்கள்...

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books