நீட் நுழைவுத் தேர்வுக்கான இந்த புத்தகம் மொத்தம் 20 மாதிரி வினாத்தாள்கள் மற்றும் 2019, 2018, 2017-ஆம் ஆண்டு முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகள் அடங்கிய ஒரு புத்தகம் என 21 புத்தகம் அடங்கிய தொகுதியாகும்.
இந்த புத்தக வெளியீட்டின் நோக்கம், நீட் தேர்வுக்கு ஒரு மாணவர் தயாரான பிறகு, அவர் தனது திறனை தானே சுய பரிசோதனை செய்து கொள்ள இந்த 20 வினாத்தாள் தொகுதியில் ஒரு நாளைக்கு ஒரு வினாத்தாள் வீதம் குறிப்பிட்ட மணிநேரத்திற்குள் கணினி கோடிங் தாளில் விடையை குறிப்பிட்ட பிறகு, புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள விடையுடன் ஒப்பீடு செய்து பயிற்சி பெறுவது. சுருங்கச் சொன்னால், "முயற்சியே பயிற்சியே; பயிற்சியே தேர்ச்சி" என்ற நோக்கில் தயாரிக்கப்பட்டதே இந்த வினாத்தாள் தொகுதி.
ஒவ்வொரு வினாத்தாளும் விலை ரூ. 40/- ஆகும். 20 வினாத்தாளுக்கு மொத்தம் ரூ.800 ஆகும். இதற்கு ரூ. 80 மதிப்புள்ள முந்திய தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் இலவசம். இவை யாவும் சலுகை விலையில் ரூ. 600/-க்கு தருகிறார்கள் சக்தி பப்ளீஷிங் ஹவுஸ் நிறுவனத்தினர்.
இச்சலுகை விலை குறித்த காலத்திற்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொண்டு, இந்த 21 புத்தகங்களையும் இன்றே வாங்கி பயன் பெறுவீர். நீட் நுழைவுத் தேர்வுக்கான புத்தக வெளியீட்டு வரலாற்றில், இது ஓர் புதிய சிந்தனை ஆகும்.