General Books

நல்லா எழுதுங்க...! நல்லதையே எழுதுங்க...!! - பி.ஆர்.ஜெயராஜன்

56693 Views
₹ 75
  • Binding : Paperback
  • Author : Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Lit. Advocate and Author
  • Pages : 124
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Language: Tamil
  • In stock, Only 3 Left

Delivery to

Description

வழக்குரைஞர் மற்றும் சட்டத் தமிழ் காவலர் PRJ அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு.

சிந்திக்க, சிரிக்க, சிறந்ததைத் தேட என பல வழிகளிலும் கருத்தைக் கவரும் பல்வேறு கட்டுரைகள் நிரம்பிய நூல்.

தலைப்புகள் வருமாறு:-  

  • 1. படிக்க வேண்டும் என்பதற்கு இத்தனை காரணங்களா?
  • 2. 6543210 - இது எல்லோருக்கும் பிடித்த நம்பர்
  • 3. ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
  • 4. பயம் ஒரு மாயை
  • 5. பேருந்து நடத்துனருக்கு இதெல்லாம் தேவையா?
  • 6. ஒட்டுக் கேட்பவர்களின் கவனத்திற்கு
  • 7. கடவுளே... இதற்கு எதற்கு என்னை தேர்ந்தெடுத்தாய்?
  • 8. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கலை
  • 9. அசைவம் இருக்கு... குடிக்கிறிய லே...?
  • 10. லீகலும் லாஜிகலும்
  • 11. 'பேக்கு' வர்மம் பற்றி தெரியுமா...?
  • 12. அணிலைப் போலவாவது வாழ்வோமே...?
  • 13. மனைவியின் கொடுமையிலிருந்து கணவனைக் காக்க ஒரு சட்டம் வேண்டும்
  • 14. மணமுறிவை தவிர்க்க இதோ சில ஆலோசனைகள்
  • 15. பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைக்க நீதிபதி கையாண்ட வைத்தியம்
  • 16. நட்பு எப்படி உடைகிறது...?
  • 17. எப்படி இருந்தாலும்...
  • 18. நீங்கள் நேசித்தவர்களை நீங்களே நோகடிக்க முடியுமா...?
  • 19. மீண்டும் சிறப்பாக காதலிப்போம்
  • 20. ஆரம்பத்திலிருந்து ஆரம்ப்பிப்போமா...?
  • 21. என்று பொருளல்ல ....
  • 22. வெட்டிச் சாமதானங்கள் சட்டத்தில் வேலைக்கு ஆகுமா...?
  • 23. தூண்டுதலுக்கு பலியாகி விடாதே..!
  • 24. அடி...அறிவில்லாதாவளே ....!
  • 25. நீ ரொம்ப நல்லவொ ....!
  • 26. மனைவியின் மொழியை புரிந்து கொள்வது எப்படி...?
  • 27. ஏண்டி ... எப்போடி வந்து சப்பாத்தி சுட்டு தரப் போறே...?
  • 28. பல்வேறு பெண்களின் ராசி பலன்கள்
  • 29. பல்வேறு ஆண்களின் ராசி பலன்கள்
  • 30. குத்தி விடும் ஆண்கள்
  • 31. சுய மதிப்பீட்டுக்கு வழி
  • 32. வாங்க.. கொஞ்சம் பிரக்ட்டிகலா நடந்துக்குவோம்
  • 33. நெஞ்சம் மறப்பதில்லை...!
  • 34. தகவல் தரப்படவில்லை என்றால் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகர் செய்யலாம் !
  • 36. மருத்துவர்களே ... உடன் இருப்பவரால் உங்கள் நற்பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் !
  • 37. 'கிரிடிட் கார்ட்' எனப்படும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள் 38. நாங்க நிறைய அழுதிட்டோம் ....

 

PRJ, Jayarajan, Motivational, Nalla

 

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books