இந்த நூலில் பின்வரும் தமிழ்நாடு சட்டங்கள் இரண்டும் அவற்றின் கீழான விதிகளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. அவை
(1) தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்புச்) சட்டம் 1992 மற்றும் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) விதிகள் 1994 [The Tamil Nadu Property (Prevention of Damage and Loss) Act 1992 & The Tamil Nadu Property (Prevention of Damage and Loss) Rules, 1994]
(2) தமிழ்நாடு திறந்தவெளிகள் (அழகு சீர்குலைப்புத் தடுப்புச்) சட்டம் 1959 மற்றும் தமிழ்நாடு திறந்தவெளிகள் (அழகு சீர்குலைப்புத் தடுப்பு) விதிகள் 1959 [The Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act 1959 and The Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Rules 1959]
Giri